இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல் முறை.
140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம்
- அமெரிக்காவில் பிரதமர் திரு.@narendramodi#PMModiInUS
கோயம்பத்தூரிலிருந்து திருச்சூருக்குஇரண்டு மணிநேரபயணமாக இருந்ததூரத்தை10நிமிட த்தில்கடந்துவிடலாம் என்று ஆகியஅதிசயம் ! மலையை குடைந்து குகை வழிப்பாதை அமைத்ததுதான் காரணம்.எந்த திராவிட ஊடகங்களும் மத்திய அரசு மீது உள்ள பொறாமை காரணமாக இது பற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்காதே !!! 🫢
முன்னதாக சிறு தெய்வம், பெரு தெய்வம் என்ற வழிப்பாட்டுமுறை இருந்த போது எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. எப்போது வெளிநாட்டிலிருந்து புதிய மதங்கள் இந்தியாவிற்குள் வந்ததோ அப்போது தான் மதம் சார்ந்த பிரச்னைகள் உருவானது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். https://t.co/9IRuw3hEBF
சும்மா ஒரு தகவலுக்கு,...
50,000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை, திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை.
1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
மக்கள் : 2024 தேர்தலுக்காக 16 கட்சிகள் சேந்து என்ன முடிவு பண்ணிருக்கீங்க❓
16 கூட்டணி : அதாவது ராகுலுக்கு இன்னும் வயசு இருக்கு அதுனால ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்😂
சகோதரி @Umagarghi26 கைது.
திமுக எதிர்ப்பு அரசியல் கருத்துக்களை துணிச்சலாக வைக்கும் பெண்களை குறிவைத்துள்ளது திமுக.
சென்னை எழும்பூர் சைபர்கிரைம் காவல்நிலையத்திற்கு 21.06.23 அன்று காலை விசாரனைக்கு ஆஜராக இருந்த நிலையில் இன்றே கைது செய்துள்ளது காவல்துறை.
தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, சொத்து அபகறிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது காவல்துறை தன்னுடைய முழுகவனத்தையும் பாஜகவினர், ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் மூலம் கைது செய்வதில் முனைப்பாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது ஒட்டுமொத்த திமுகவினரின் மன உறுதியை குலைத்துள்ளது.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சமூக ஊடகங்களில் அரசியல் கருத்துகளை துணிச்சலாக வைக்கும் பெண்களை குறிவைத்துள்ளது.
இது போன்ற கோழைதனமான செயல்களால் ஒருபோதும் பாஜகவினரை மிரட்ட முடியாது.
"தமிழ்நாட்டில் ஒரே முறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள்; ஊழலற்ற ஆட்சியை தருகிறோம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
உங்கள் கருத்து?
#RajnathSingh | #BJP | #TamilNadu | #Puthiyathalaimurai
#JUSTIN | "பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும்"
சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
#Annamalai#BJP#MKStalin
மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல; அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் - மதுரை ஆதீனம்
#PMModi#MaduraiAdheenam#News18TamilNadu https://t.co/7dpn9FD15R