பரமக்குடி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் SM @dmkitwing
🖤❤️/
பரமக்குடி வடக்கு நகர் கழக செயலாளர் @jeevaBscBL31 அன்பு தம்பி ❤🫂/
தீதும் நன்றும் பிறர் தர வாரா
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள்.
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன��னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
#dmdk #dmk
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக��� கூடாது என்று ஒரு தமிழனாக வேத���ையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர��ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
“அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!” எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட��டுள்ளது.
அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவ��் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
தம��ழ்நாடு முழுக்க உள்ள திருக்கோயில்களில் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு இலட்சம் பக்தர்கள் பசியாறும் அன்னதானத் திட்டத்துக்கான உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன்!
#DravidianModel
@tnhrcedept @pksekarbabu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டோம்.
விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினோம்.
நாம் சென்ற நேரம் மதிய உணவு ச��ப்பிடும் நேரம் என்பதால், உணவுக்கூடத்திற்குச் சென்று மாணவர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தோம்.
மேலும் தங்குமிடம் - குளியல் மற்றும் கழிவறை வசதிகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்.
@OfficeOfKRP
��லிமையான நம் தி.மு.கழகத்திற்கு மேலும் வலுசேர்த்திடும் வகையில் செயலாற்றி வரும் 23 சார்பு அணி நிர்வாகிகளை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து கலந்துரையாடி வருகிறோம்.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணி நிர்வாகிகளை திருப்பத்தூர் மண்ணில் இன்று சந்தித்து ஆலோசனைகளை வழங்கினோம்.
எந்த ஆதிக்கத்துக்கும் அடங்காத வரலாற்றைக் கொண்டது சிவகங்கை மண் என்பதை நிரூபிக்கு��் வகையில், அடிமைகள் - பாசிஸ்டுகளின் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும் என்று உரையாற்றினோம்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தச் சாதனையை படைக்க சார்பு அணி நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தோம்!
@OfficeOfKRP @TamilarasiMLA @GprMadurai
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டக்கழகம் சார்பில் 20 மாற்றுத்திறனாளி சகோதர- சகோதரிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டரை திருப்பத்தூரில் இன்று வழங்கினோம்.
மாற்ற���த்திறனாளி தோழர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என அவர்களை வாழ்த்தினோம்.
@OfficeOfKRP
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியின் ‘செம்மொழிப் பூங்கா’வை 2011-ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த சிறப்புக்குரிய பூங்காவில் ‘நமக்கு நாமே’ திட்டம் மூலம் ரூ.7.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை இன்று திறந்து வைத்தோம்.
மேலும், மாநில அளவிலான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கையுந்துபந்து போட்டியை துவக்கி வைத்து வீரர்களை வாழ்த்தினோம்.
@OfficeOfKRP
மக்கள் முகத்தில் மிளிரும் மகிழ்ச்சியும்- நம்பிக்கையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் #திராவிடமாடல் அரசு 2026-லும் தொடரும் என்பதற்கு சாட்சியமாக அமைந்துள்ளது.
அனைவரும் ஓரணியில் நின்று வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! #DMK4TN
பெருநகர சென்னை மாநகராட்சியின் 50 முக்கியமான இடங்களில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் நம் #திராவிட_மாடல் அரசு நிறுவியுள்ளது.
இந்த #SmartWaterATM-ஐ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சென்னை மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே உள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் சேவையை இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.
இந்த நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தாகம் தணித்துக் கொள்ள பொதுமக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
இந்த இயந்திரங்கள் தொடர்ந்து சீராக இயங்கிட பொதுமக்களின் ஒத்துழைப்பும் - பொறுப்புணர்வும் அவசியம்!
மாநகரின் அடிப்படை வசதிகளில் அத்தியாவசியமான குடிநீர், நவீன முறையில் சுகாதாரமாக எல்லோருக்கும் சென்றடைவதில் மகிழ்கிறோம்!
@KN_NEHRU@PKSekarbabu@Dayanidhi_Maran@PriyarajanDMK@MMageshkumaar@nchitrarasu
மாண்புமிகு நிதி, சுற்றுச்சூ��ல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அண்ணன் @TThenarasu மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியாளர் திரு.ஆறுமுக சீதாராமன் ஆகியோர் இணைந்து ‘வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்’ எனும் 2 பாகங்களைக் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளனர்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்ட போது உடனிருந்தோம்.
வரலாற்று ஆவணமாக வெளி வந்திர��க்கும் இப்புத்தகம், அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய என் அன்பும், வாழ்த்தும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படவுள்ள 49 பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, அத்துறை சார்பில் ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு அலுவலகங்கள் உட்பட முடிவுற்ற 17 பணிகளை திறந்து வைத்த நிகழ்வில் உடன் பங்கேற்றோம்.
‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் #திராவிட_���ாடல் தத்துவத்தின்படி நடைபோடும் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!
@PKSekarbabu
நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் வேளச்சேரியில் உள்ள SDAT AGB Complex-இல் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை இன்று திறந்து வைத்தோம்.
Gym-இல் இடம்பெற்றுள்ள வசதிகளை பார்வையிட்டு, அங்கு பயிற்சி பெறும் மாணவர்களிடம் கலந்துரையாடினோம். மேலும், அங்குள்ள தங்குமிடம், நீச்சல் குளம் போன்றவற்றையும் ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.
@Subramanian_ma@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
இன்று (18.06.2025), சைதாப்பேட்டையில்,
கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில், திராவிடர் கழகத்தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் திருமிகு. @AsiriyarKV தலைமையில், அனைத்து தோழமைக் இயக்கங்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினேன்.
@arivalayam
1/2
உடன்பிறப்பே வா என்ற தலைவர் கலைஞரின் லட்சிய முழக்கத்தோடு அனைத்து சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகளுடன் One To one என்கிற அடிப்படையில் அனைத்து நிர்வாகிகளையும் தனித்தனியாக ஆலோசனை மேற்க்கொண்டு வருகிறார் கழகத் தலைவர். ல், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் மாவட்ட கழக செயலாளர் திரு.@kvmuthuramaling அவர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நேற்று அண்ண�� அறிவாலயத்தில் நடைபெற்றது. உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.@SMurugesanSM அனைத்து ஒன்றிய, நகர் கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தலைவர் வழங்கிய பலவேறு அறிவுரைகளை கேட்டறிந்தனார்.
#DMKRamanathapuram
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and equitable approach that upholds true federalism.
#FairDelimitationForTN