Trending இல் கலந்து கொண்டு இரு வேறான நம்முடைய tag ஐ வெற்றி பெற செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் பல ...🙏🙏🤝🔥🔥
#39K loading.... 🔥🔥🤝🇧🇫🙏
|| @DKV_IT_WING_Ofl™
👇👇👇
#தியாகி_இமானுவேல்சேகரனார்
@TTVDhinakaran அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் @TTVDhinakaran தங்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பாக நன்றி #தியாகி_இமானுவேல்சேகரனார்
தேசிய தலைவரின் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்
குறல் கொடுங்கள்
@KanimozhiDMK தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்டகால கோரிக்கையான சுதந்திர போராட்ட வீரருக்கு அரசு விழா மற்றும் மணிமண்டபம் அமைத்து தெய்வத்தின் புகழைப் பெற்றுத்தருமாறு தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் கேட்டுகொள்கிறோம் அமைச்சர் அவர்களை 🇮🇳🙏🇮🇳
இம்மானுவேல் சேகரன் ஐயாவின் போராட்டம் பெரிது ஆனால் கொலைக்கு ஒரே காரணம் தான்
" எதிர்த்து கேள்வி கேட்டது "
நீ எப்படி டா ஐயாவை கேள்வி கேட்கலாம் என்ற சாதி வெறி, கேள்வி கேட்பது முட்டாள்களை அசைக்கும் ,சாதி வெறியர்களுக்கு கசக்கும் .
#தியாகி_இமானுவேல்சேகரனார்
நாட்டிற்கும் நாட்டின் மக்களுக்கும் உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுவோம் 🙏
இங்கு தேசிய தலைவர் ஏராளம் உண்டு ஆனால்
சில மாவீரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது அப்பேற்பட்ட தியாகி தான் நம் காவல் தெய்வம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #தியாகி_இமானுவேல்சேகரனார்
சுதந்திரத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய #தேசியதலைவர்#தியாகி_இமானுவேல்சேகரனார் அவர்களின் குருபூஜை அரசுவிழாவாக அனுசரிக்க வேண்டும் என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை சென்ற அரசு அதை நிறைவேற்றவில்லை தற்போதைய திமுகஅரசு அதை நிறைவேற்றுமா @arivalayam
இந்துக்களின் புனித பூமி "காசி"
இஸ்லாமியர்களின் புனித பூமி "மெக்கா"
கிறிஸ்தவர்களின் புனித பூமி "ஜெருசலேம்"
ஆனால்
தேவேந்திரர்களின் புனிதபூமி "பரமக்குடி"
உறவுகளே அணி திரள்வோம் செப்டம்பர் 11 பரமக்குடி நோக்கி..
#தியாகி_இமானுவேல்சேகரனார்@mkstalin ji😍 @Udhaystalin
வாழும் போது ராஜா
மரணம் மண்டியிட்டது மகான் ஆனார் நம் #தேசியதலைவர்
ஏர் பிடித்த கையில் வால் பிடித்த வம்சமடா நான் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்று 1957 ல் கர்ஜித்தார் நம் காவல் தெய்வம்
#தியாகி_இமானுவேல்சேகரனார்