// உனக்கு இப்போ மாட வச்சு கலவரம் பண்ணனுமா நேரா உ.பி போ..
// முஸ்லீம் கூட பிரச்சினை பண்ணனுமா, நேரா கர்நாடகா போ...
// ஆனா தமிழ்நாட்டு பக்கம் மட்டும் போயிராதீங்கடா கேஸ போட்டு உள்ள வச்சு பிதுக்கிருவாங்க...
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்....
விசிக வேட்பாளர்களுக்கு தென்னைமரம் சின்னத்தில் வாக்களிப்பீர்....
-தலைவர் எழுச்சித்தமிழர். 💙❤✨