தலையில் தூக்கி வைத்து
கொண்டாடுவதே ஒரு நாள் தூக்கிப்போடத்தான்..!!
அது கடவுளானாலும் சரி,
மனிதன்னாலும் சரி..!!
நீ எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ஒருநாள் தூக்கியெறிய படுவாய்..!!
#காலைத்_தென்றல்
The power is in you. The answer is in you. And you are the answer to all your searches: you are the goal. You are the answer. It’s never outside. ~ Anonymous ✒️
வாழ்க்கையில் நீ தாழ்ந்து செல்வதில் தவறில்லை...,
ஆனால்........
நீ தாழ்த்தப்படுகிறாய்
எனத் தெரிந்தபின்னும்
தாழ்ந்து செல்வதுதான் தவறு ..........
இனிய காலை வணக்கம் இந்த ந��ள் இனிய நாளாக மலரட்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻