காவேரி விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திமுக வெச்ச TRAP ah..
DELIMITATION விஷயத்தில் அனைத்து கட்சி கூடத்தை கூட்டாம, தெளத்தெளிவா MP கள் கூட்டத்தை கூட்டி..
திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டுட்டாரு..
@CMOTamilnadu 🔥
சட்டமன்றத்தை விட்டு வெளிய வந்தவுடன் உடனடியாக ஸ்கிரிப்ட் எழுதி தரும் அந்த ஐந்து பேர் கொண்ட குழுவை பாராட்டி தான் ஆகணும்...
திடீர் சாமியார், திடீர் சமையல் என்பதைப் போல "திடீர் ஸ்கிரிப்ட் பேப்பர்" தான் உதயநிதி அவர்களுடைய அரசியல் வாழ்க்கையாக இருக்க போகின்றது.
சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன், சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி சுயமாக விமர்சனம் செய்ய தெரியாமல் ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்து விமர்சனம் செய்யும் அளவிற்கு தான் உதயநிதி அவர்களுடைய அரசியல் தெளிவு இருக்கின்றது..
உதயநிதி அவர்கள் வலிந்து ஊதி பெரிதாக்கப்பட்ட காற்றடைக்கப்பட்ட வெற்றி பலூன். அவரிடம் கருத்தியல் என்பதெல்லாம் இல்லை. மேலும் திரு உதயநிதி அவர்கள் Unfit for எதிர்க்கட்சித் தலைவர்.
🤦🤦🤦
அதான் அவரே லஞ்சம் குடுத்தன்னு ஒத்துக்கிட்டாரே அப்புறம் என்ன அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வச்சி விசாரிக்க வேண்டியது தானே. லஞ்சம் வாங்குறது எந்தளவு குற்றமோ அதே அதே அளவு குற்றம் தானே லஞ்சம் கொடுப்பதும்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் மண்ணின் வாழ்வியலையும் மக்களின் உணர்வுகளையும், தனது படைப்புகளின் மூலம் காலத்தால் அழியாத இலக்கியமாகப் பதிவு செய்தவருமான, எழுத்தாளர் திரு. பூமணி அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
பிறகு, வெக்கை உள்ளிட்ட நாவல்களின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் பூமணி மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் துயருற்றேன். கரிசல் காட்டுப் பகுதியில் பிற எழுத்தாளர்கள் பேசாத மக்களைப் பற்றிப் பேசியவர். எதிர்ப்பு இலக்கியத்துக்கான இலக்கணத்தைத் தனது படைப்புகளின் மூலம் உருவாக்கியவர். அவருக்கு என் அஞ்சலி 🙏🏿
#கொடூரம்! #கொடுமை
சாதிய ஆணவ படுகொலை!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பட்டியல் வகுப்பை சார்ந்த பார்த்தீபன், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் காதலித்த பாவத்திற்காக சாதி வெறியர்கள் அடித்து படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.