திருச்சியில் 20.12.2021இன்று தேவேந்திரகுலவேளாளர்கள் பேரமைப்பு சார்பாக நடைப்பெற்ற சுதந்திர போர் மாவீரன்
வெண்ணிக்காலாடியாருக்கு
மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மலர் தூவி
மரியாதை செலுத்தினர்.
@Anbil_Mahesh#வீரதீர_வெண்ணிகாலாடியார்