தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கிறிஸ்தவ நல அமைப்பு தமிழ்நாடு சார்பில் ஆலோசனை கூட்டம் உயர்திரு. Adv. C. பெர்னாண்டஸ் ரத்தினராஜா*
TAMCO தலைவர்,
தமிழ்நாடு கிறிஸ்தவ நல அமைப்பின் நிறுவனத் தலைவர்,
CSI, பொது செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் மத நல்லிணக்கப்பேரணி
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று (30.01.2026) மதுரை தமுக்கம் முதல் காந்தி மியூசியம் வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மதங்களைக் கடந்த மனித ஒற்றுமையின் அழகான வெளிப்பாடாக இது அமைந்தது.
இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய மதிப்புகளை வலியுறுத்தினோம்.
இந்நிகழ்வில் திருமிகு ஆ. செல்வம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை (TNPPU), திருமதி. ஜெ. விஜயா – மதுரை மக்கள் ஒற்றுமை மேடை, அல்ஹாஜ். சபூர் முகைதீன் – அரசு ஹாஜியார், மதுரை டவுன் Rt. Rev. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் – மகாகனம் பேராயர், மதுரை–இராமநாதபுரம் திருமண்டிலம்
அல் ஹாஜ் S.A. லியாகத் அலி – பிரதிநிதி, மதுரை மாவட்டம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்
அருட்பணி எஸ். எம். பால் பிரிட்டோ – செயலர், பல்சமய உரையாடல் பணிக்குழு, மதுரை, தவத்திரு. மாயாண்டி பிச்சை சுவாமிகள் – ஆன்மிக தலைவர், மதுரை
பேராசிரியர் அருணன் – மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை, A. பாவேல் சித்தன் – DYFI பிரதிநிதி ஆகியோருடன் இணைந்து பங்குப்பெற்று சிறப்பு��ை வழங்கினேன்.
#மதநல்லிணக்கமே #ஜனநாயகத்தின்வலிமை.
#ஒற்றுமையே #நமது #எதிர்காலம். ✨🤝
#HumanChain #ReligiousHarmony #Madurai #PeopleUnit
#CSISynod #CSI1947 #cfernandas #ADVCFRR #ChurchOfSouthIndia #ChurchOrder
@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @InigoIrudayaraj @thirumaofficial @DMKITwing @arivalayam @dmk_raja @CbeCorp @TOI_Coimbatore @csisynod @ArchbishopSarah @churchofengland @DrSubair_Khan @USPGglobal @Oikoumene @USPGglobal @AnglicanWorld @waccglobal @cwmission @dioceseoflondon @AppavuSpeaker
@MaduraiDmk
Heartfelt congratulations to The Rt Revd & Rt Hon Dame Sarah Mullally on her historic confirmation as the 106th Archbishop of Canterbury.
@bishopSarahM
Her first act as Archbishop, taking up the Primatial Cross and offering the blessing, beautifully reflected humility, faith, and servant leadership. The affirmation from the Archbishop of York, “Be yourself. For it is you that God has called,” speaks profoundly to this moment.
The inclusive nature of the service, with contributions from diverse church and community groups across the Anglican Communion, resonates deeply with the fraternal relationship shared between the Church of England and the CSI Synod, a bond rooted in unity, mutual respect, and shared mission.
At a time when the Church is called to witness courage and compassion, women’s leadership at the highest level is not only a sign of hope but a blessing for the whole Church and society. May her ministry strengthen justice, reconciliation, and inclusive discipleship across the global Communion.
With prayers and solidarity.
- Adv. C. Fernandes Rathina Raja
@CMOTamilnadu@Udhaystalin@Office_of_Udhay@InigoIrudayaraj@thirumaofficial@DMKITwing@arivalayam@dmk_raja@CbeCorp@TOI_Coimbatore@csisynod @OfficeofABC @churchofengland@DrSubair_Khan@USPGglobal@Oikoumene@AnglicanWorld@waccglobal@cwmission@dioceseoflondon
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்
அழகர் சாமிபுரம்
புதிய ஆலய மங்கல படைப்பு
தலைமை
மாண்புமிகு Adv C பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா
Csi General Secretary
TAMCO Chairman
Rt. Rev. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்
Bishop DM&R
@FernandasRaja @AppavuSpeaker எமது TAMCO தலைவர் மாண்புமிகு Adv. பெர்னாண்டஸ் ரத்தினராஜா ஐயா அவர்களின் குழுவின் சார்பாக மாண்புமிகு அப்பாவு ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோ��்.