தனியார் தொழிற்சாலையில்இரசாயன வாயுக் கசிவு
தொழிற்சாலையை சுற்றியுள்ள ஐந்து கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்
இதுவரை 8 மனித உயிரிழப்பு
இடம்: ஆந்திரா(விசாகப்பட்டினம்)
Vijay Kumar
@Vijay_B_Kumar#உறியடி2#uriyadi2#uriyadi
🔴BREAKING!
Just inscribed on the @UNESCO#WorldHeritage List: Sacred Ensembles of the Hoysalas, #India 🇮🇳. Congratulations! 👏👏
➡️ https://t.co/69Xvi4BtYv #45WHC
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை. !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin சீரிய முயற்சியில் உருவாக்கப்பட்டுவரும் கீழடி அருங்காட்சியகப் பணிகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் திரு.உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களுடனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் அவர்களுடனும் இணைந்து
தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் #சென்னைசங்கமம்!
பறையாட்டம் - கரகாட்டம் - மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா - உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் #நம்ம_ஊரு_திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்!
"தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் மாவட்டத்துக்கு மாவட்டம் உள்ள வேற்றுமையை களைவதற்கு தேவையான சமச்சீரான வேலைத் திட்டத்தை உருவாக்கும் பயணத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டும் என்ற இலட்சியவாதியாக நான் என்னை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறேன்"
- மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
ஊரடங்கு காலத்தில் மாணவ சமூகத்தின் திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளின் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை அறிவிக்கிறேன்.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.