💙💛❤🌹🌹💪💪💪
*"அதிர்ந்தது தருமபுரி!!!"*
💙💛❤ 🌺🌺🔥🔥🔥
*"இன்று (11-12-2021) நடைபெற்ற தகடூர் எனும் தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கில் திரண்டு வந்த பாட்டாளிகள் முன்பு "தமிழினப்போராளி" மருத்துவர் ஐயா ச.இராமதாசு ��வர்கள் எழுச்சியு
புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
#VanakkamThamizhnadu | @drramadoss | #Ramadoss | #PMK | #Tamilnadu
தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். ��ட்டமன்ற, மேலவை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என அரசு நிர்வாகத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலும், அனுதாபங்களும்.