தவெக ஆட்சியில் இந்த ரெண்டே ரெண்டுக்கு இடையில்தான் போட்டி ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு
பட்டப்பகல்ல கொலைகள், துப்பாக்கி சூடுகள���, ஆளுங்கட்சியினரே போதை பொருட்களை விற்பனை செய்வது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது, இப்படி குற்றவாளிகளின் வேட்டைக்கா��ா தமிழ்நாடு மாறியிருக்கு.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#MupperumVizha
“என் மிசா கைதை உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல! என்னோட தியாகத்துக்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி இல்ல!” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
#MKStalin#முப்பெரும்_விழா#DMK4TN
காலைல இருந்து கால் கடுக்க நின்னுட்டு இருக்க மக்கள் கண்ணுக்குத் தெரியலையா? தன் அதிகாரத்தை வச்சு இப்படி அனுமதிப் பாஸ் இல்லாம மீனாட்சி அம்மன் கோயிலுக���குள்ள சொந்தக்காரங்களை கூட்டிட்டுப் போறது என்ன நியாயம்?
கொஞ்சம் கூட நிர்வாகத் திறமை இல்லாம, தங்களது உறவினர்களை நேரா தவெக எம்.எல்.ஏ கோயிலுக்குள்ள கூட்டிட்டுப் போறது என்ன நியாயம்? இது என்ன தம்பி விஜய் நடிச்ச சினிமாவா டிக்கெட் இல்லாமல் காசு வாங்கிக்கொண்டு உங்கள் உறவினரை அழைத்து செல்ல.?
நிர்வாகத் திறனற்ற அறநிலையத்துறை தன் கட்சிக்காரர்களுக்காக சொகுசு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்று பழகியவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ஒரே ஒரு குடமுழுக்கு, அதைக்கூட ஒழுங்காக நடத்த��் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. இதுதான் நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு சாட்சி
#TVKFails #TVKVijayFails #TVKScams
தமிழ்நாட்டிற்கு ரூ.3,000 கோடி வரும் என்று ஒருத்தர் சொல்றாரு, தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என ஆசையாக இருக்கிறது என சொல்றாங்க. இந்த கதையெல்லாம் யார் கேட்டாங்க? MoU போட்டாங்களா இல்ல���யா? இருந்தா கணக்குல காட்டுங்க!
@trbrajaa #TNInvestments #LondonVisit #TVKVijayFails
திமுக — இது வெறும் பிராண்ட் அல்ல; தமிழர்களின் அரசியல் அடையாளம்!
கருப்பும் சிவப்பும் இணைந்த இந்த இயக்கம்தான்,
சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து
சமூகநீதியை அரசியலின் மையமாக்கியது.
ஆயுதம் இல்லாமல்,
ரத்தம் சிந்தாமல்,
அரசியல் அதிகாரத்தின் வழியே
ஒடுக்கப்பட்டவர்களை அதிகாரத்தின��� உச்சிக்கு அழைத்துச் சென்றது.
சமூகநீதி • மதச்சார்பின்மை • ஜனநாயகம் • மொழி உரிமை • சுயமரியாதை —
இவை திமுகவின் முழக்கங்கள் மட்டுமல்ல;
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் போராடிப் பெற்ற உரிமைகள்.
திமுக இருக்கும் வரை
தமிழ்நாட்டின் அரசியல் களம்
மதவாதத்திற்கோ, சமூக ஏற்றத்தாழ்வை மீண்டும் கொண்டுவர நினைக்கும் சக்திகளுக்கோ
எளிதான களமாக இருக்காது.
திமுக — தமிழர்களின் உயிர்நாடி,
தி��ுக — தமிழர்களின் அரசியல் அடையாளம்.
#Dmk
தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கப்போவதாகக் கூறி, மக்களின் வரிப்பணத்தில் அரசு செலவில் லண்டனுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளாரா முதலமைச்சர் தம்பி விஜய்?
திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் த��ன் ஐரோப்பா பயணம் மேற்கொண்டார். பயணத்தைத் தொடங்கும் முன்பும், நாடு திரும்பிய பின்பும், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து தகவல்களை மக்களிடம் வெளிப்படையாகப் பேட்டி மூலம் தெரிவித்தார்.
பயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் அவருடைய நிகழ்ச்சிகள் தெளிவாக வெளியிடப்பட்டன.
ஆனால் டம்மி முதலமைச்சர் தம்பி விஜய்யின் அரசு செலவிலான பயண விவரங்கள் ரகசியமாகவே இருந்தன. எந்த���் கேள்விக்கும் பதில் இல்லை, ஏன்?
ஒரு நாள் கார் ரேஸ் பார்த்த விவரம் வெளியானது. இன்னொரு நாள் முதலீட்டாளர் சந்திப்பு நடந்ததாக படம் காட்டப்பட்டது. மற்ற நாட்களில் இன்ப சுற்றுலா தானா?
செப்டம்பர் 10ல் லண்டன் கிளம்பி, செப்டம்பர் 17 திரும்பிய நிலையில், 7 நாட்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் என்ன?
விடுமுறை நாட்களில் பயணம் போவது முதல்வரின் உரிமை. அதை முதலீட்டாளர் சந்திப்பு என்று அரசு பணத்தில் மேற்கொண்டது ஏன்?
#TVKScams
𝗗𝗶𝘀𝗰𝗹𝗮𝗶𝗺𝗲𝗿: The entire Kumbabishegam ceremony today, has been directed by the current TVK Government through its Officers without considering any inputs from the Trustees. This has been done in direct contravention of both the relevant Tamil Nadu Acts & Statutes and of multiple rulings of the Madras High Court. I have been forwarded multiple social media posts this morning from devotees complaining of the lack of access to the event. While some of this may have happened under any government, the incumbent government must take full responsibility for today’s shortcomings, given their complete exclusion of the Trustees (who had experience with prior events)from the planning process, and decision to conduct the proceedings with Officers that had no prior experience of similar events.
I am also duty-bound to note that over 95% of the massive efforts undertaken over the past three years to perform this unique renovation – which included the restoration of the fire-damaged Veera Vasantha Rayar Mandapam – were undertaken during the previous DMK Government’s tenure of 2021 to 2026.
என் படைப்பரிவாரங்கள் என்ன வேணா பண்ணலாம், எனக்கு A/C ஆபீஸ் இருந்தா போதும்
மக்களின் வேதனைகளை மறந்து, அதிகாரத்திலும் சொகுசிலும் திளை��்பதே தகுதியா? அல்லது கோமாளித்தனமா?
- திரு. சூரியா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
ஒரு சாதாரண ட்வீட்டுக்கே இரவோடு இரவாகக் கைது நடவடிக்கை பாயும் இந்த ஆட்சியில், ஒரு பெண் உங்கள் கட்சியின் உயர் நிர்வாகி மீதே வெளிப்படையாகப் ��ாலியல் புகார் அளித்தும் இதுவரை ஏன் எந்தக் கைது நடவடிக்கையும் இல்லை?
பெண்கள் பாதுகாப்பு என்று மேடைக்கு மேடை மூச்சு முட்டப் பேசும் விஜய் அவர்களே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சொந்தக் கட்சி நிர்வாகியைக் காப்பாற்றுவதுதான் நீங்கள் வழங்கும் பெண்கள் பாதுகாப்பா?
உங்கள் போலி நாடகங்களின் முகத்திர��� இவ்வளவு விரைவாகக் கிழிந்து தொங்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை! உங்கள் யோக்கியதைக்கு இதற்கெல்லாம் என்ன முட்டு கொடுக்கப் போகிறீர்கள் டம்மி சிஎம் அவர்களே?
On Kargil Victory Day, we pay our heartfelt tribute to the Indian soldiers who displayed extraordinary courage and determination in the face of immense adversity.
We honour those who laid down their lives in the service of India and remain forever indebted to their families.
தாய் மொழியையே தாய் நாட்டின் பெயராக தாங்கி நிற்கும் தமிழ்நாட்டில்..
'PM SHREE' பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் விகிதத்தை குறைத்தும், சமஸ்கிருத ஆசிரியர்களின் விகிதத்தை அதிகரித்தும்; அன்னை தமிழ் மொழிக்கு அவமானம் விளைவிக்கும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை ஓர் அணியில் நின்று எதிர்ப்போம்!🔥😡
@mkstalin@Udhaystalin
#PMShriSchools
#TamilNadu
#BJPFails
#WATCH | “சட்டமன்ற உறுப்பினர்களை SOFA கொடுத்து வாங்குவதையே 24 மணிநேர வேலையாக தவெக அரசு செய்கிறது”
பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த பிறகு எதிர்க்���ட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #Tirunelveli | #TVKVijay | @Udhaystalin
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, அஞ்சூர் ஊராட்சி, கொல்ரூர் கிராமம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு.மதியழகன் அவர்கள் விபத்தில் காயம் அடைந்து உள்ளதால் கழக நிர்வாகிகள��டன் சென்று நலம் விசாரித்தோம்.
திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி - கேதையுறும்பு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விளையாட்டு ம��தானத்தை நேரில் சென்று ஆய்வு செய்தபோது.
காவிரி விவகாரத்தில் நாம்
நம் உரிமையை கேட்கிறோம்.. அவர்களோ 'தனக்கு மிஞ்சியது தான் தர்மம்' என்று முரண்டு பிடிக்கிறார்கள்; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ந��்மை ஏமாற்றவே எத்தனிப்பார்கள் அந்த சூழ்ச்சி வலையில் நாம் சிக்கி விடக்கூடாது;
நமக்கான உரிமையை
போராடி பெற்றிருக்கிறோம். அது 'விழலுக்கு இரைத்த நீர்' ஆகிவிடக்கூடாது காவிரி மேலாண்மை வாரியத்தையும் நீதிமன்றத்தின் உத்தரவையும் நீர்த்துப் போகச் செய்ய நாமே காரணமாக இருந்து விடக்கூடாது!🔥😡
@mkstalin @Udhaystalin
#ThalaivarMKStalin
#DMK
#Cavuvery
#DeltaFarmers