@ChanakyaaTv தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் செய்யும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி செய்யும்... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காட்சிகளை படு தோல்விகளை அவர்களுக்கு பரிசாக அளிப்போம்
@holybird33@DrShyamKK வணக்கம் அண்ணா உங்களுக்கு
நிங்க இத்தன நாள எங்கிட்ட இருந்தேங்க என்று தெரியவில்லை பரவயில்லை இருக்கட்டும்
இப்ப உங்களுக்கு என்ன வேண்டும் முதல அதை சொல்லுங்கள் சரியா
நான்
கோவில்பட்டி யில் வாழும்
தேவேந்திரகுல வேளாளர் விட்டு பெண் தான்
M.செளவுந்தர்யா மள்ளத்தி
தினமலர் தலைப்பு செய்தி தொல்காப்பியத்தில் மருத நில மக்கள் தேவேந்திரகுல வேளாளர்கள், மாண்புமிகுபிரதமர் தமிழக முதல்வர் அவர்களே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் #தேவேந்திரகுலவேளாளர்அரசாணை@PMOIndia@CMOTamilNadu
தினமலர் தலைப்பு செய்தி தொல்காப்பியத்தில் மருத நில மக்கள் தேவேந்திரகுல வேளாளர்கள், மாண்புமிகுபிரதமர் தமிழக முதல்வர் அவர்களே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் #தேவேந்திரகுலவேளாளர்அரசாணை@PMOIndia@CMOTamilNadu
இன்றைய தினமலர் தலைப்புச் செய்தி!! இறுதி கட்டத்தில் #தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை!! அரசாணை தான் அரியாசனத்தை தீர்மானிக்கும் சக்தியாக #தேவேந்திரகுலவேளாளர்கள் இச்செய்தியை இன்றைய வாங்க பேசுவோம் நிகழ்ச்சி @WINNEWS_IN ஊடகத்தில் விவாதம் செய்வீர்களா அய்யாA.S மணியன் தலைமையில்!
2011 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஒரு மாநாட்டை நடத்தினார். இந்து சமுதாயத்தின் அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டனர். அப்போது சிலர் #தயானந்தசரஸ்வதி சுவாமிகளிடம் எங்கள் குலம், #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் இதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்
1/2
என்று கோரிக்கை விடுத்தனர். உடனடியாக சுவாமிஜி, "அரசாங்கம் அழைப்பது இருக்கட்டும் இந்து சந்நியாசிகளின் சார்பில் நான் கூறுகிறேன், உங்கள் குலம் தேவேந்திரகுலவேளாளர் குலம் தான் " என்று பிரகடனம் செய்தார். பிறகு அவர் கூடியிருந்த ஹிந்து சமுதாய சொந்தங்களின் கருத்தை கேட்டறிந்தார்.
2/2
#தேவேந்திரகுல வேளாளர் பெயர் அரசாணை ...
தென்மாவடம் 90,
மத்திய மாவட்டம் 15, கிழக்குமாவட்டம் 15,
மேற்கு மாவட்டம் 30சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குகள் அதிமுகவுக்கு ?? #தேவேந்திரகுலவேளாளர்அரசாணைஎங்கே
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் முதன் முதலாக தியாகி இமானுவேல் சேகரனார் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக விருகை பகுதி செயலாளர் வைகை குணசேகரன் மற்றும் மாவட்ட இணைச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்