சிம்பு : அரசன் படம் 2027 பொங்கலுக்கும் ரிலிஸ் ஆக போறதில்ல. படம் ரொம்ப பெருசா வந்துட்டு இருக்கு மொத்த கோலிவுட்டே பெருமை அடைய வைக்கிற மாதிரி வெற்றிமாறன் மிக பிரம்மாண்டமா எடுத்துட்டு இருக்காரு அதனால கொஞ்சம் பொருத்துகோங்க.
~ ஏன்டா ரெண்டு பேரும் ஏதோ Inception படத்த எடுக்குற மாதிரி பில்டப் கொடுத்துட்டு இருக்கீங்க..எடுக்குறது ஒரு ரவுடி பயலோட கதைய அத வருசக்கணக்கா எடுத்துட்டு இருக்கீங்க��ேடா கேன கூமுட்டைகளா..😒
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி 6 கோடி செலவு பண்ண முடியுது , எல்லா அமைச்சர் 100 நாள் சாதனை என நிகழ்ச்சி நடத���த பல பத்து கோடி காலி.. ஆனா வெறும் 900 ரூபாய் சம்பள விவகாரம் கேட்டா மட்டும் காசு இல்லை போனா ஆட்சி காரணம் என கை காட்டுறேங்க..
இப்போ லண்டன் போக 10 கோடி செலவு செய்ய தயார் ஆகிறேங்க.. அதுவும் பர்சனல் டிரிப்.. கேட்டா முதலீடு கொண்டு வர போறார் ! வந்த 3 மாதத்தில் அந்த ஆளுக்கு சொந்த துறை சார்ந்த புரிதலே இல்லை. அதுக்கே அடுத்த அமைச்சர்களை பேச விட்டு உட்கார்ந்து இருக்கார். இவர் என்ன இப்போ ஆய்வு செய்து லண்டன் முதலீடுகளை கண்டு பிடிச்சுடார்.. எல்லாம் மக்கள் பணத்தில் நல்லா ஆடம்பரமா வாழ்றீங்க.. ஆனா துப்புரவு தொழிலாளர் என்றால் காசு இல்லை..
மூணு decades uh உன்ன உன்ன அம்மாவ உன் பொண்டாட்டிய குந்தைங்கள abuse பண்ண விட்டு வேடிக்கை பாத்த சைக்கோ அவன் உனக்காக நாய் மாதிரி அவனுங்க கூட சண்டை போட்டு .... Selfish புந்த ச்சீய்
டெய்லியும் ரோட்டுல உக்காந்திருக்காங்க எதாவது செய்யணும்னு சொன்னார்.
என்ன செய்யலாம் சார்னு கேட்டோம்.
ஒண்ணும் செய்யவேண்டாம் நான் இப்பிடி சொன்னேன்னு போய் சொல்லு சந்தோசப்படுவாங்கன்னார். அதேதான் நடக்குது. உங்க போராட்டம் முடியற வரை இதே மாதிரி மகிழ்ச்சியா இருக்கணும்.
கஜானா காலியா இருக்குனா அங்க ஒரு கட்டில் போட்டு படுக்காம, எதுக்கு 10 கோடில புது ஆபிஸ்? ஆயிரம் கோடில புது தலைமைச்செயலகம் கட்டுறனு தூய்மை தேவதைகள் கேட்கலயா?
கஜானா காலியாக இருக்கும் போது
- motor city
- 1200Cல தலைமை செயலகம்
- 4 கார் வச்சிருக்க MLAக்கு புது கார்
- CMக்கு 10வது மாடில Beach facing office
- Conference callல தொறந்து வச்சிருக்க வேண்டிய த��்ணி இல்லாத அணைய 6 கோடி+ செலவழிச்சு தொறந்து வச்சது
எத வச்சுன்னு கேட்போமா மாட்டோமா?
🚨 #தவெக அரசுக்கு கிடைத்த அடுத்த தோல்வி 💥💥
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், கோவில் அறங்காவலர் பெயரை இன்விடேஷனிலும் போடல.. அங்கே கல்வெட்டிலும் வைக்கல
இதை எதிர்த்து அறங்காவலர் குழு தொடர்ந்த வழக்கில் அவர்கள் பெயரை கல்வெட்டில் வைக்கவும் மரபுகளை மீறாமல் விழாவை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கு 👏👏👏
***
கோவில் திருவிழாவில் கூட அரசிய��் காழ்ப்புணர்ச்சியை கொட்டும் அளவுக்கு #தவெக அ��நிலைய துறை ரொம்ப கீழே இறங்கி செயல்பட்டு இருப்பது மிக மோசமான முன்னாதரணம் ஆகும்.
இது போன்ற மட்டமான செயல்களில் இனியாவது #தவெக ஈடுபடாமல் விதிகளையும் மரபுகளையும் பின்பற்றி நடக்கும் என நம்புகிறேன்.
#BREAKING | திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக புள்ளிவிபரங்களுடன் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளீர்கள்; நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி
- காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #TNAssembly | #TVK | #Vijay | #UdhayStalin
இப்படித்தான் பிரச்சாரத்துக்கு வந்த எம்ஜிஆர் குடிச்ச எச்சி சோடா பாட்டிலை எடுத்து வச்சி, எல்லா பயலுகளும் அதுல தண்ணிய ஊத்தி குடிச்சி பரவசம் அடைஞ்சாங்களாம். “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் சும்மா ஒன்னும் சொல்லலை 🙏
24 கோடியில கார் ரேஸ் நடத்துனதுக்குப் பொங்குனாங்க.
இப்ப F1 ரேஸ் நடத்துற கட்டமைப்பை உருவாக்குறோம்னு அறிவிக்கிறானுங்க.
மக்கள் கேணையனுங்கனு சரியா புரிஞ்சு வெச்சிருக்காங்க 😹😹😹
ஆட்சிக்கு வர வரைக்கும் திமுக ஊழல் பண்ணுச்சுனு ஒரு பொய் பிரச்சாரம், ஆட்சிக்கு வந்ததும் கஜானா காலினு ஒரு பொய் பிரச்சாரம்... இப்போ! MLA'களுக்கு கார் வாங்கி தரோம்னு ஒரு அறிவிப்பு அப்றம் 1200 கோடில புதிய சட்டமன்றம்னு ஒரு அறிவிப்பு. கஜானா காலினா இதுக்கெல்லாம் எங்கிருந்து காசு வருதுனு இந்த மக்கள் கேட்கப்போறது இல்ல.
ரசிக வெறில ஓட்டு போட்ட ரசிகர்கள், தான் ஒரு தற்குறி தான்'னு உணராத வரைக்கும் இங்க எதுவுமே மாறப் போறதில்ல. 😊
திமுக ஆட்சியாக இருந்தால், நடத்துனர் Suspend செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து இருப்பார்கள்.
போக்குவரத்து & பள்ளிக்கல்வி அமைச்சர் சென��று பார்த்திருப்பார்கள், Video Call இல் முதல்வர் பேசி இருப்பார்.