மலைகள் மாநாடு போட்டு 50வருட திராவிட கொள்ளைக்காரர்கள் மலையை சுரண்டிட்டாங்கனு சொன்னவனும்
ரோடு போடத்தான் திமுக மலையை வெட்டுசுன்னு சொன்னவனும் ஒரே ஆள் தான்...
திராவிட உறவுக்கு முன் உறவுக்கு பின்
🔎 காணாமல் போன மலைகள் — அறிவிப்பு!
1998 — அந்தலை மலை — ராணிப்பேட்டை — திமுக ஆட்சி
2004 — கோனேரிப்பாளையம் மலை — பெரம்பலூர் — அதிமுக ஆட்சி
2006 — பிரம்ம ரிஷி மலை — பெரம்பலூர் — திமுக ஆட்சி
2006 — செங்குணம் மலை — பெரம்பலூர் — திமுக ஆட்சி
2021 — கொண்டையம்பட்டி குன்று — மதுரை — திமுக ஆட்சி
2022 — கோணமலை — தென்காசி — திமுக ஆட்சி
2022 — முத்தார் குன்று — கோவை — திமுக ஆட்சி
2023 — சர்க்கரை பீடி மலை — மதுரை — திமுக ஆட்சி
2024 — ஆயிர் பேட்டை குன்று — திருப்பத்தூர் — திமுக ஆட்சி
ஆண்டது திமுகவாக இருந்தாலும்... அதிமுகவாக இருந்தாலும்...
மலைகள் காணாமல் போன கதை மட்டும் மாறவில்லை!
மலைகளை காப்பாற்ற வேண்டிய ஆட்சியாளர்கள்,
அவை காணாமல் போகும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
மலைகள் கட்சிகளுக்குச் சொந்தமானவை அல்ல...
நம் தலைமுறைக்குச் சொந்தமானவை!
அமைச்சர் பிரபு ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ள இந்த விவகாரத்தில், வெறும் பட்டியலிட்டு பேசுவதோடு நின்றுவிடாமல், சட்டவிரோதமாக இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதாரம் இருந்தும் முக்கிய நபரை நேரடியாக பிடிக்க முடியவில்லை என்றால், அவர்களின் பினாமிகள் யார், பின்னால் இருக்கும் தொடர்புகள் யார் என்பதை விசாரித்து வெளியே கொண்டு வர வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா சொன்னது போல, முக்கிய நபரை தொட முடியவில்லை என்றால், அவரது பினாமியை பிடியுங்கள். அந்த நடவடிக்கையே பின்னால் இருப்பவர்களை உலுக்கும்!
அரசியல் பின்புலம் எதுவாக இருந்தாலும் சரி...
ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, இயற்கை வளங்களை சட்டவிரோதமாக அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி இயற்கை வளங்களை பாதுகாப்பது வெறும் அரசியல் வாக்குறுதி அல்ல — ஆட்சியின் பொறுப்பு! 💛♥️
This is unbelievable @tnpoliceoffl@CMOTamilnadu court la case இருக்கப்போ, நைட்டோட நைட்டா வீட்ட இடிக்ற கொடுமைலாம்💔💔
கடலூர் court ல நாளைக்கு hearing இருக்கு.. பண்ருட்டில அவசரமா petition போட்ருக்காங்க..
திமுகவ சேந்த #பண்ருட்டி_துரைராஜ்
சொத்து பிரச்சனைல இருந்த வீட்ட, கடன் பிரச்சனைன்னு கேஸ் மாத்தி, அவங்களா ஏலம் விட்டு, அத வாங்கி இடிச்சு💔💔 இப்ப ஏலத்துக்கு petition போட்ருக்காங்க..
திமுகவயும் அதுல ஊறுனவங்களையும் அறவே ஒழிச்சாலே ஒழிய, த.நா திணறிட்டு தான் இருக்கும்💔💔💔💔
THIS GUY NEEDS HELP
“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் பணிகள்” திட்டத்தின் தொடக்கமாக 16-05-2026 அன்று அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே. இராதா நகர் பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன்.
பொதுமக்கள் தெரிவித்த சாலை, குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மக்களின் தேவைகளை நேரில் அறிந்து உடனடி தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். #Thousandlights #ஆயிரம்விளக்கு #jcdprabhakar #ஜேசிடிபிரபாகர் #CMVijay #CMJosephVijay #மக்கள்கூட்ணி #justthebegining #peoplegovernment
கஞ்சா கடத்தி வந்த 06 நபர்கள் கைது
நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியில் கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்ததாக 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஆகமொத்தம் ஒருத்தனும் கட்சி மேலிடம் சொன்னா கேட்கமாடீங்க 🤬🤬🤬
கிருஷ்ணகிரியில் த.வெ.க எம்.எல்.ஏ.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு... கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
அண்ணா @AadhavArjuna அய்யா @BussyAnand இத கொஞ்சம் என்னானு பாருங்க
இந்த ஆட்சி எப்ப வேனாலும் கவிழலாம் ரெடியா இருங்க, 2029 நாடாளுமன்ற தேர்தல் வரும்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் வரலாம்.. முன்னால் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
நல்லவன் வேஷம் உங்களுக்கு செட் ஆகல சார் @mkstalin