#Watch | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 50வது திருமண நாள் - முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்
#SunNews | #CMMKStalin | @mkstalin
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சி.ஐ.டி. காலனி இல்லத்துக்குச் சென்று, நம் பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். அங்கு, ராசாத்தி பாட்டியின் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
உழைப்பின் மேன்மையை போற்றும் #உழைப்பாளர்தினம் ஆன இன்று, தங்களது உழைப்பால் ���லகை உய்விக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் @dmkdriverswing சார்பாக எனது நெஞ்சார்ந்த #LabourDay2024 வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!
@mkstalin
உரிமைகளை மீட்டெடுக்க #Vote4INDIA
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நம் கழக வேட��பாளர் அண்ணன் திரு.@Dayanidhi_Maran அவர்களை ஆதரித்து, ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி, 109, 109அ , 110, 110 அ 112, 112அ வட்டங்களில் உள்ள மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சூறாவளி பிரச்சாரத்தினை மேற்கொண்டோம்.
@mkstalin #DMK4TN #CentralChennai #DMK4ChennaiCentral #Chennaiwestdmk
#JUSTIN | “இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க ரூ.8,250 கோடி வரை ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது!”
-மும்பையில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
#CMMKStalin | #DMK | #Mumbai | #INDIAAlliance | #BJP | #KalaignarSeithigal
மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் நீதி யாத்திரையை நிறைவு செய்த ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
@mkstalin@RahulGandhi@TRBRajaa
1. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க.
2. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க.
3. நீட் தேர்வை ரத்து செய்ய.
4. குடியுரிமை சட்டத்தை நீக்க.
5. கட்டுமான பொருட்களின் விலையைக் குறைக்க.
6. விவசாயிகளுக்கு அடிப்படை ஆதரவிலையை நிர்ணனைக்க.
7. சுங்கச்சாவடிகளை அகற்றி பகல் கொள்ளையை தடுக்க.
8. ஒன்றிய அரசால் ஏற்றிய வீட்டு வரி, குடி��ீர் வரியை குறைக்க.
9. உதய் மின் திட்டத்தால் உயர்ந்த மின் கட்டணத்தை குறைக்க.
10. GSTயை சீர்திருத்தம் செய்து வரியை குறைக்க.
11. தரமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்திட.
12. மாநில உரிமையை நினைத்திட.
13. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிட.
14. இந்தியைத் திணிப்பதைத் தடுத்து இருமொழிக் கொள்கையைப் பாதுகாக்க.
15. கல்வி மற்றும் மருத்துவத்தை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர.
16. கச்சத்தீவை மீட்டெடு���்து மீனவர்களை பாதுகாத்திட.
17. மதப் பிரிவினையை தடுத்து மதச்சார்பின்மையை பாதுகாத்திட.
18. ஏற்றுமதி கொள்கையை சீரமைத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க.
19. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அமைத்து தந்திட.
20. தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை சீர்செய்திட.
நம் உரிமைகளை மீட்டெடுக்க திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்.!!
பாசிச பாஜகவை வீழ்த்தி, இந்தியாவை மீட்டெடுப்போம்...
#Vote4INDIAAlliance | #Tamilnadu_Rejects_BJP | #வாக்களிப்பீர்_இந்தியாகூட்டணிக்கு | #வாக்களிப்பீர்_உதயசூரியன்
மக்களின் நலனுக்காக, எதிர்கால வளர்ச்சிக்காக, திட்டங்களை செயல்படுத்தி வரும்,
மன்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ,,
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட கழக சார்பில் தருமபுரி நாடாளுமன்றம் தொகுதிக்குட்பட்ட, DMK Legal Wing சார்பில் அமைக்கப்பட்டுள்ள, (WAR ROOM) திறப்பு விழா நிகழ்ச்சியில்,
மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
திரு.S.இராதாகிருஷ்ணன் அவர்கள், கலந்து கொண்டு
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்திரைத்தனர். களத்தில் இருந்து வருகிற அத்தகைய தகவல்கள் முக்கியமானவை
அதனை கழகத் தலைவர் நம் முதல்வர் அவர்களிடம் எடுத்துரைப்போம் என்றும் கூறினோம்,,
"பாசிசம் வீழட்டும்!
"இந்தியா வெல்லட்டும்!
@MRKPanneer@arivalayam@nrelango_dmk