அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளம் மூலம் 20.07.2020 முதல் 31.07.2020 வரை விண்ணப்ப பதிவு செய்யலாம்
* https://t.co/bPaKTWyGAN மற்றும் https://t.co/kObhJ23GgO என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
#Admission | #Students | #College | #TNGovt
@news7tamil@AIADMKOfficial@CMOTamilNadu சசிகலா அம்மையார் அவர்கள் வரு���ைக்கு பின்னர் கட்சியில் பிரச்சினைகள் வரும் என்பது தெரிந்ததே...
எதிர்த்து போர் புரிய, தைரியம் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியம் இல்லை...,!
Some tense news coming in from #LAC standoff including possible retaliatory action by Indian Army. @adgpi expected to brief defence reporters shortly. The last time bullets were exchanged between armies of #India#China was in 1975 in Tulung La in Arunachal Pradesh.
பொதிகை தென்றல் தவழும் நெல்லை மண்ணின் பெருமையை பறைசாற்றிய தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31-வது பட்டம் பெற்ற ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் ���ீர்த்தபதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மனவருத்தம் அளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.