@MalarMathar Happened to me as well.. neraya per intha issue solranga.. Antha Coimbatore case related ah podra videos , content lam restrict panranga.. TVK is following BJP's pattern
@Ahmedshabbir20 So TVK getting the support from AMMK and now dealing with 25 ADMK MLAs is also stealing the mandate right ?? Get ur head out of Vijay's ass and talk like an actual neutral journalist for once
@beemji@TVKVijayHQ தவெக ல பொது தொகுதியில் நின்று வெற்றி பெற்ற தலித் வேட்பாளர்கள் லிஸ்ட் வாங்கி குடுங்க.. ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கோம், நீங்க போற போக்குல அடிச்சு விட்டது..
The only question the State and the people have now..
If Vijay cannot speak for himself during the biggest political moment of his career, how will he speak for the entire state in the future when the BJP tries to do something unconstitutional ??
@TVKVijayHQ@TVKVijayHQ
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
'என்னுடைய வெற்றியைவிட அண்ணன் வன்னி அரசுவின் வெற்றி எனக்கு முக்கியம். என் தொகுதியில் உதயசூரியன் வெற்றியைவிட, திண்டிவனத்தில் அண்ணன் எழுச்சித்தமிழரின் பானை சின்னத்தின் வெற்றி மிகமிக முக்கியம்'
மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
@Udhaystalin@thirumaofficial@GingeeMasthan@WriterRavikumar
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும்
#Thirumavalavan #VCK #வன்னிஅரசு #Vanniarasu #Tindivanam #திண்டிவனம் #vanniarasufortindivanam #voteforvanniarasu
I’m a Telugu journalist based out of Hyderabad and I’m writing this on behalf of EVERY SOUTH INDIAN STATE.
India needs to pay URGENT attention !!
This is not delimitation. This is political punishment.
Punishment for controlling population.
Punishment for investing in education.
Punishment for doing exactly what the nation asked us to do.
For decades, South Indian states acted responsibly , built human capital, strengthened public systems, and contributed disproportionately to India’s economy.
And now, the reward?
Fewer voices in Parliament.
Let that sink in.
States that governed better are being pushed to the margins, while political power shifts purely on population numbers.
This is not federalism. This is a structural imbalance in the making.
Is India still a Union of States or are we heading toward permanent dominance by a few, at the cost of others?
Representation cannot come at the cost of balance.
Democracy cannot mean silencing those who performed better.
If delimitation happens without safeguards, it won’t just redraw constituencies , it will redraw the idea of India itself.
SOUTH INDIA IS NOT ASKING FOR PRIVELEGE.
It is asking for fairness.
@narendramodi@PMOIndia@ncbn@AndhraPradeshCM@revanth_anumula@TelanganaCMO@siddaramaiah@CMofKarnataka@mkstalin@CMOTamilnadu@pinarayivijayan @CMOKerala