தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
🔥*கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலே சம வேலைக்கு சமஊதியம் வேண்டிய இன்று 07.03.2024 மனித உயிர் எழுத்துக்கள்.அன்று உங்களுக்காக நாங்கள் நின்றோம்,இன்று எங்களுக்கு சமூக நீதி தாருங்கள் ஐயா.🔥 @CMOTamilnadu@Anbil_Mahesh#சமவேலைக்குசமஊதியம்
SSTA சார்பாக மாண்புமிகு சமூகநீதி காக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா... விரைவில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மாற்றத்தை வேண்டுகிறோம்...!!! @CMOTamilnadu@Udhaystalin@Anbil_Mahesh