🔥💃💃💃💃🔥அமெரிக்க பஞ்சாலையில் ஆணுக்கு நிகரான சம ஊதிய கூலி கேட்டு உயிர்நீத்து போராடி சமஊதிய கூலி பெற்ற பெண்களை போற்றும்விதமாக கொண்டாடப்படும் தினமே மார்ச் 8 உலக மகளிர்தினம்💃💃💃
நாம் அனைவரும் சமஊதிய போராளிகள் என்பதில் பெருமை கொள்வோம்🔥
#சமவேலைக்குசமஊதியம்
In the 10 years of #BJP rule, no one in India except the big industrialists has been at peace. The problems faced by farmers, laborers, small traders, students, minorities, and Scheduled Castes will work in favor of the #INDIA Alliance.
Link: https://t.co/zlgUWEk9hF
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த தங்களுடைய எண்ணங்களை மக்கள் நேரடியாக அரசுக்கு எடுத்து சொல்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் நீங்கள் நலமா? என்ற திட்டத்தினை ஏற்படுத்தியுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
#NeengalNalama
கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் - உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
#தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய சகோதரி, அந்த விடுதிகளை #WellBeingCentre-களாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தினை முன்வைத்தார். அவரது இந்தக் கருத்து நிச்சயம் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்வோம்! தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்!
#NeengalNalama
அரசியல் அதிகாரத்தின் வழியே தமிழர் தம் உரிமைகளை - அடையாளங்களை மீட்டுக்கொடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.க'வை முதல்முறையாக ஆட்சிப்பொறுப்பில் ஏற்றி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நன்நாள் இன்று.
பெருமைக்குரிய இந்நாளில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட கீழஉளூரில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தோம்.
நீங்கள் நலமா? திட்டத்தை தொடங்கி வைத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#NeengalNalama