ஆப்கான் - தலிபான்களால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் உலக அமைதிக்கு ஏற்படும் பங்கம் குறித்து விவாதிக்க ஐ.நா பொதுச் செயலாளருக்கு 17.08.2021 அன்று தலைவர் - @DrKrishnasamy அவர்கள் எழுதிய கடிதத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்.
சொந்தமாக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி விடுவது ஒன்றும் 90 களில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பெரிய பொருளாதார பிரச்சனையாக இருந்திருக்கவில்லை! பேருந்து நிறுத்தங்களிலும் அதன் இருக்கைகளிலும் கூட இருந்த சாதியத்தை ஒழிக்கவே புரட்சி செய்தார்கள்!
#கொடியன்குளம்_புரட்சி#TheRealKarnan
தேவேந்திரகுலவேளாளர் எம் வரலாற்று பெயரை அரசாணையாக கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பரிந்துரை செய்த முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கும்,
இதற்கு முக்கிய பங்கு வகித்த தன்மான தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் #DKV_ThankingCentralStateGovt