ஒரு குலத்துல பிறந்தவன தொங்க வேண்டுவது ரிக் வேதம். ஆனால் இது சுதந்திர பாரதம். தாகம் இருக்கிறவன் தண்ணிய குடி, சாதி பாக்குறவன் நா வறண்டு சாவு 🤝
ஒரு தோட்டா ஒருவனுக்கு தான் வேலை செய்யும். ஆனால் ஒரு வார்த்தை லட்சக்கணக்கில் புரட்சியாளர்களை உருவாக்கும்✍️
ஷ்யாம் சிங்கா ராய்🔥❤️
#Participativeleadership
எதேச்சாதிகார தலைமையின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் அறிவும், திறமையும் நசுக்கப்படுகின்றன. பங்கேற்பு தலைமையின் கீழ் பணிபுரிபவர்களுக்குத்தான் தங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அமைகின்றன.
சிந்து தேசத்திற்கென்று ஒரு பண்பாட்டு பெருமை உண்டு. படையெடுத்து வந்தவர்கள் முதல் வணிகம் செய்ய வந்தவர்கள் மற்றும் வாழ வழி தேடி வந்தவர்கள் வரை எல்லா மக்களின் மதம், கலாச்சாரம், மொழி, உணவுப்பழக்கம், உடை அலங்காரம் என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட பன்முகத்தன்மையே அதன் பெருமை.
@annamalai_k @Murugan_MoS அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் இருந்தபோதே டிரம்ப் மாதிரி வேடமிட்டு நிறைய நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இங்கே குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சியில் கூட உங்களுக்கு சகிப்புத்தன்மையும், பொறுமையும் இல்லாமல் வெறுப்பை காட்டுகிறீர்கள். உங்கள் நடவடிக்கையில் தான் மாற்றம் தேவை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் குடும்பம். சில தினங்களுக்கு முன்பு மீன் விற்கும் செல்வம் மேரி இறக்கிவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
#Kanyakumari | #AVNewsByte
@MNageswarRaoIPS If so the interference of parents are not also welcome in case of marriage since it is one's own right to marry. Marriage is not about physical capacity to have sex or to have child. It is all about mental maturity to lead the family life and physical strength to bear children
கொரானா என்று ஒன்று இல்லை, அது வெறும் ஏமாற்று வேலை என்று ஒருவன் சொன்னால் அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். மனித இனத்தைப் பற்றியே கவலை கொள்ளாத ஒரு மடையனாகத்தான் அவன் இருப்பான்.