உலகின் ஆகச்சிறந்த மொழி தமிழ் மொழி.. அப்படிப்பட்ட மொழியை இப்படி சொல்லலாமா? பட்ஜெட் உரைக்கு வரும் போது ஜெபமாலையை எடுத்துட்டு வரலாமா? - நிதியமைச்சர் மரியவில்சனை விமர்சித்து பேசிய காளியம்மாள்
#ADMK | #Protest | #MinisterMariaWilson | #Kaliyammal | #PolimerNews
அதிமுக ஜெயிக்கணும்னு நினைச்சவங்க கோடி பேர்...
எடப்பாடியார் தோக்கணும்னு நினைச்சவங்க ஒரு சில துரோகிகள் மட்டுமே...
கழகத்துக்காகவும், தொண்டர்களுக்காகவும் தினந்தோறும் பல பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு,
இந்த இயக்கத்தை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சுழன்று கொண்டிருக்கிறார் எடப்பாடியார் 🙂❤️
பெயர் : பவ்யலட்சுமி வயது 34.
புகார் :
TVK கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய்மோகன் இன்ஸ்டாகிராம் பழக்கமாகி பின் ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாகவும் , அதை மறுத்தால் கொலை மிரட்டல் விடுவதாகவும், அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டுவதாக புகார்.
இந்த புகாரினை இன்று ஆதவ் அர்ஜூனா மற்றும் முதல்வர் அலுவலகத்தில் கொடுக்க முயற்சித்துள்ளார்.
ஜன நாயகன் ரிலீஸ் இருக்கு அப்புறம் வானு சொன்னாலும் சொல்லுவாங்க - அந்த லட்சணத்தில் தான் ஆட்சி இருக்கு...
Brother @Kalyan1612 hits the nail on its head….
Valid question asked. But this question never had an answer. When CM had the time to meet SPV and CVS, why not EPS?
We done brother
பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு @CTR_Nirmalkumar ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா @actorvijay?
#பொய்க்கால்_குதிரை_அரசு
He's the culprit behind 3,084 acres of temple lands in Karur being given to encroachers. How can a govt legalise encroachment? They will have to answer in court.
கோவையில், திருச்சி சுங்கம் சாலையில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவரை தவெக கொடி கட்டிய காரில் மது அருந்துகொண்டே overtake செய்த நபர்கள், அந்த பெண்மணி குறித்து அபாசமான comment அடித்து, அந்த வழக்கறிஞரையும் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர், அவர் மொபைல் எடுத்து வீடியோ எடுக்க தொடங்கியவுடன் one Wayல் சென்று நின்று ஆபாச செய்கை காட்டி மீண்டும் தவறாக பேசியுள்ளனர்..!
@TVKVijayHQ கொடி கட்டியிருந்தால் மது அருந்தி விட்டு ரோட்டில் செல்பவர்களை ஆபாசமாக பேசலாமா? கணவருடன் , அதுவும் வழக்கறிஞர் உடன் செல்லும் பெண்ணுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் தனியாக ஒரு பெண் எப்படி வேலைக்கு சென்று திரும்ப முடியும்?
இந்த வீடியோவில் இருக்கும் அந்த காரின் எண்ணை வைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.. @Cbe_Dist_Police@policecbecity@MaridhasAnswers #TVKFails