தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான திரு. ராபர்ட், தலைவர் திரு. ரெக்ஸ் ஆனந்தகுமார், திரு. கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் திரு. @mkstalin ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
"சம வேலைக்கு சம ஊதியம்" எனும் அடிப்படை உரிமைக்காக போராடி வரும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து இடைநிலை ஆசிரியர்கள் உரிமையை ஒடுக்கி அநீதியின் உச்சமாக செயல்படுகிறது தமிழ் நாடு அரசு.😔😔😔🥹🥹🥲🥲
எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் பேசியதை எல்லாம் நீங்கள் மறந்திருக்கலாம். கேட்ட ஆசிரியர்கள் யாரும் மறக்கவில்லை @mkstalin அவர்களே...
எதிர்க்கட்சியாக வக்கனையாக பேசிவிட்டு,
ஆளுங்கட்சியான பிறகு நிறைவேற்ற வக்கில்லாமல்,
போராடும் ஆசிரியர்களை சந்திக்க தெம்பு, திராணி இல்லாத இந்த பொம்மை முதல்வருக்கு,
ஆட்சியில் இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
#DMKFailsTN #ByeByeStalin
#ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM |
எந்த ஊடகத்திலும் வரவில்லை ஏன்...?
அரசு ஊழியர்களை பூத் ஏஜென்ட் ஆக பயன்படுத்தி ஏமாற்றிய ஸடாலினை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்...
எந்த ஊடகமும் காட்டாது ஏன் என்றால் முக பணியாளர்கள் காசுக்கு விலை போன ஊடகங்கள்...
#திருட்டு_திமுக
10 மற்றும் 12-ம் வகுப்புல எங்க பள்ளியிலேயே நான் தான் முதல் மதிப்பெண் எடுத்தேன்.. ஆனா இன்று தெருவுல கிடக்குறேன் .! நல்லா படிச்சா நல்லா இருக்கலாம்னு எங்க பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குறோம்.. ஆனா நல்லா படிச்சதால தான் இப்படி தெருவுல நிற்குறோம்.. கண்ணீர் மல்க பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 🥹🥹
🤬👎தீய சக்தி திமுக ஆட்சியில் கேவலம் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறோம் சார் ரயில்வே இடங்களில் தங்கி இருக்கிறோம் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி பல நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளுடன் போராடி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பேட்டி
"ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதை கண்டிப்பதோடு - போராடுபவர்களை அழைத்துப் பேசி, சுமூகமான தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துகிறேன்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை