பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப்பட்ட பொறுப்போடு ஒப்பிட்டு பதிலளித்த சிவசங்கரனுக்கு தகுந்த முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் திரு. பா. ஏகலைவன் அவர்கள்..
#பாமக || #அன்புமணி_ராமதாஸ்
வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கண்டன முழக்கமிட்ட போது.!
திராவிட மாடல் நல்லாட்சிக்கு சான்று இதோ!
திமுக அரசு எப்போது திருந்தும், சேவை பெறும் உரிமை சட்டத்தை எப்போது கொண்டு வரும்?
தமது சொத்துக்கு போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து 8 ஆண்டுகளாக அலைந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான முதியவரின் குமுறல். ஏழை மக்களின் இத்தகைய குமுறல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும்.
எந்த ஒரு சேவையையும் குறித்த காலத்திற்குள் மக்களுக்கு வழங்குவதற்கான சேவை உரிமை சட்டம் கொண்டு வருவதன் மூலம் தான் இத்தகைய மக்களுக்கு நீதி வழங்க முடியும்.!
என் குடும்பத்திலிருந்து எனது மகனோ, மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 2016ஆம் ஆண்டில் சன்தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மு.க.ஸ்டாலின் சத்தியம் செய்தது @RSBharathiDMK க்கு மறந்து விட்டதா?
#கைபுள்ளஸ்டாலின்