அநீதியை எதிர்த்து நிற்கவும், ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கவும் கற்றுத் தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாள் இன்று!
நம் கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, பெரியாரும் உயிரோடுதான் இருப்பார்.
#Periyar148#SocialJusticeDay
மானமும்… அறிவும்...
மனிதர்க்கு அழகு..!
- தந்தை பெரியார்
பகுத்தறிவு பகலவனின் தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்🙏🏽🖤❤️
#சமூகநீதி_நாள்#Periyar148#SocialJusticeDay
அநீதியை எதிர்த்து நிற்கவும், ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கவும் கற்றுத் தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாள் இன்று!
நம் கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, பெரியாரும் உயிரோடுதான் இருப்பார்.
#Periyar148#SocialJusticeDay
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
"ஒரு பைசாவிற்கும் பெறாத, சட்டபூர்வமாகப் பயன்படுத்த முடியாத, எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாத சில கமிஷன் அறிக்கைகளைப் படித்துவிட்டு, அதுதான் உண்மை என்கிற அளவிற்கு முதல்வர் பேசுகிறார். மிசா சட்டம் மூலம் சிறைக்குச் சென்றவர்களைக் கொச்சைப்படுத்துகிறார். எதுவுமே தெரியாமல் மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதற்கு மட்டும்தான் சட்டமன்றம் உள்ளது என்ற நிலையில் நாம் இருக்கிறோம். மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி தருவார்கள்." - கனிமொழி
#Kanimozhi | #DMK | #Vijay | #MISA | #TVK
தவெக கூட்டணி கட்சி கூட்டத்திற்கு
நாங்கள் போகப்போவது இல்லை - சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
#CPM#KBalakrishnan#TVK#News18TamilNadu
WATCH NOW https://t.co/TCsOveCuy4
#WATCH | "மிசா தழும்பை அடையாளம் காட்டுகிற ஒரே தலைவன் எங்கள் தலைவன் மு.க.ஸ்டாலின். ஓராண்டு காலம் சிறையில் காவல்துறையின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டவர் அவர். இப்படி இருக்கிறது எங்கள் தலைவரின் வரலாறு"
- தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி
#Paranthamen | #TVKFails | #KalaignarSeithigal
"மிசா காலத்தில் கைதானவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் போல் அமைச்சர் நிர்மல் குமார் சொல்லியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது, அறியாமையின் வெளிப்பாடு; வரலாறு தெரியாமல் திமுக மீது உள்ள கோபத்தில் சகட்டு மேனிக்கு சேற்றை வாரி இறைக்கக் கூடாது" - சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
#TVK | #Shanmugam | #CPM | #CMVijay | #Chennai
15 கோடி வருமானத்தை மறைத்ததாக கூறி முதல்வர் மீது வருமான வரித்துறை வழக்கு, அமைச்சர் மீது ED போன்ற ஊழல் வழக்கையெல்லாம் வைத்துக்கொண்டு எங்களைக் குறை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?
@Udhaystalin#TNAssembly#TVKScam#TVKVijayFails
#WATCH | "ஒரு கேள்விக்கு கூட முதலமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார். இப்படி எப்போதும் நடந்ததில்லை" -பெ.சண்முகம், CPIM
#SunNews | #TNAssembly | #Vijay