@sureshelangov12 Irrespective of the crime he committed, this old fashion of treating anyone by the police should go away. Hitting anyone in public, lathi charging, grabbing by collar, scolding by vulgar words. There’s no end to police’s behavior. Now they are getting paid back
@RevanTalks நம்ம ஒரு சைடு கூவிகிட்டே இருக்க வேண்டியது தான்.
மேல இருக்குறவன் அவனுங்களுக்குள்ள பொண்ண எடுத்துப்பானுங்க குடுத்துப்பானுங்க. கொள்கை வெங்காயமெல்லாம் தொண்டர்களுக்கு மட்டும் தான்.
கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. இதில் @ikamalhaasan கொஞ்சமும் சமூக சிந்தனையில்லாமல் “பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்” என தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது. @RKFI