சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கேற்ப .முள்ளில் ஆடிய பறவையாய் பறந்து இன்று தரணியை ஆளும் நிலைக்கு வளர்ந்துள்ள என் அன்பு தம்பி தினேஷ் &மூவேந்தர் மீடியா குடும்பத்தாருக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். 💐💐💐💐💐@moovendarmedia@Karigalamallan
அண்ணனின் புகழை பரப்புரை செய்யும் விதமாக இன்றைய நாளில் #Trending இல் கலந்துக் கொண்டு பங்களிப்பை வழங்கிய அத்தனை எம் சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🙏🙏❣️
#மாவீரர்_பசுபதிபாண்டியர்
| @DKV_IT_WING_Ofl ™
#JUSTIN | கீழடி அகழாய்வு: முதன் முறையாக கண்டறியப்பட்ட ‘மீன் சின்ன பொறிப்புடன்’ கூடிய உறை கிணறு
இன்றைய லைவ் அப்டேட்ஸ்>https://t.co/BQThU2As2R
#Keezhadi | #Kizhadi | @TThenarasu
#தியாகி#இம்மானுவேல்சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க ஆதரவு? என்று இணையதளத்தில் Voting நடந்து கொண்டிருக்கிறது கீழே உள்ள Link'யை தொட்டு vote செய்யவும் https://t.co/WcfX7Uhxav #தியாகி_இமானுவேல்சேகரனார்