@thatsTamil 2023 மட்டுமல்ல அதற்கு முன்பும் அக்கா கனிமொழி அவர்கள் சிறந்த பெண்மணியே...
அவர் மேல் அவை உறுப்பினராக இருக்கும் பொழுதே தென்மாவட்டங்களில் பல கிராமத்தை தத்தெடுத்து சிறபாக சேவை செய்தது நினைவில் வைக்கவும்
@KanimozhiDMK அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே உச்சி மீது வானடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய பாரதியின் வரிகளுக்கு ஏற்றார் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் கலைஞரின் கனிவான கம்பீரமே உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
“புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பு மற்றும் பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு உள்ளது” -கனிமொழி, திமுக எம்.பி,*
"புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பே பாதுகாப்பு குறைபாடுடன் உள்ளதாக தெரிகிறது.*
*அவைக்குள் எளிதாக ஊடுவருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.*
*பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு?*
*அரசை எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் பாஜக, அவை பாதுகாப்பு குறைபாடு பற்றி என்ன சொல்லப் போகிறது?"*
*-கனிமொழி எம்.பி.*
Stop playing VICTIM on social media and instead go do something that actually benefits the marginalised people madam. Do something impactful on ground rather than spilling crocodile tears here.
I must say there is a candidate that is far suitable for Chief Minister than the ones in your list.
The list is incomplete without the addition of our leader @KanimozhiDMK.
Here are some reasons why she would be the befitting Chief Minister:
Social Justice: She is a champion of women's rights, marginalised communities, and Dravidian ideals.
Communication and Leadership: She is charismatic, articulate, and clear speeches.
Education and Development: She has an unwavering commitment to education, skill development, and infrastructure.
Environmental Protection: She is a voracious advocate for sustainability, renewable energy, and mitigating climate change.
Economic Vision: She implements policies for industrial growth, investment, job creation, and infrastructure development.
Transparency and Good Governance: She is committed to accountability and inclusive governance on all levels.
Gender Sensitivity and Representation: She is the loudest leader who represents women's issues, promotes gender equality, and ensures women's representation.
Vision for Tamil Nadu: She has a clear vision for development, inclusivity, sustainability, cultural heritage, and new generation leadership.
Political Experience: Her experience in Parliament and senior positions of DMK makes her the best option.
Above all, she is a force to be reckoned with!