என் இனிய வியர்வையாளனே..!
நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள் ஆயுள் இழந்திருக்கும்...!
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....
#அம்பேத்கர்#LabourDay#MayDay