Your voice will always be heard, and your legacy will live forever. You continue to live in our hearts through every note and melody. 🙏
Always remembered with love and respect.
#KSChithra#SPBalasubrahmanyam#SPB
@thuduppattam 🏏
கிரிக்கெட் சார்ந்த தமிழ் மாத இதழின் முதல் அச்சுப் பிரதி டி20 சிறப்பிதழ் வெளியீட்டு விழா!✨
திரு. @narsimp அவர்கள்
நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி🤝
உழைப்பும் முயற்சியும்
வெற்றியும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் 💐
முதல் அச்சுப் பிரதி டி20 சிறப்பிதழ் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பான தொடக்கம் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய @narsimp அண்ணா மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி. ❤️❤️❤️🙏🙏🙏
#துடுப்பாட்டம்
ஆற்று வெள்ளம் அது ஓடும் நிலப்பரப்பிற்கேற்ப அதன் ஓட்டத்தை மாற்றிக்கொள்வதை போல…
இந்த சரணத்தின் இசைக்கு, அந்த வரிகளின் பாவத்திற்கு அச்சுபிசகாமல் பொருந்திபோகும் படியாக, தாளத்தில் எத்தனை (அர்த்தமுள்ள) மாறுதல்கள். #இசைஞானி