@duraivaikooffl மே-6 அன்று தமிழகமெங்கும் பட்டி தொட்டியெங்கும் கழக கொடி ஏற்றி வைத்து மாலையில் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சி மிகு பொதுக்கூட்டங்கள் தலைவர் வைகோ அவர்களின் சரித்திரத்தையும், மறுமலர்ச்சி திமு கழகத்தின் சாதனைகளை மக்களிடம் ஒரு எழுச்சி மிகு உணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும்..!
மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது..!
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்து உதவிடுமாறு தலைவர் வைகோ எம்.பி., அவர்கள் பரிந்துரைத்த கடிதத்தை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் 24.03.2022 அன்று, நேரில் சந்தித்து வழங்கினேன்.
இளம் தலைவர் என்பது தலைவர் கலைஞருக்கு அன்றைய இளம் தலைவராக வைகோ திகழ்ந்தார்.. அது அன்றைய இளம் தலைவர்..அன்றைய தலைவரை போல் இன்றைய இளம் தலைவர் என அழைக்கப்படுபவர் திகழ்ந்தால் மகிழ்ச்சி...😎
இந்தியா ஒரு நாடல்ல!பல தேசிய இனங்களை கொண்ட அமைப்பு தான் இந்தியா.!அத்தகைய அமைப்பில் ஒரே நாடு,ஒரே மொழி,ஒரே கலாச்சாரம்,ஒரே கல்வி, ஒரே தேர்வு,ஒரே ரோடு போன்ற ஒன்றை தேசியத்தை கட்டமைக்க துடித்தால் சுதந்திர இந்தியா நூற்றாண்டு காணுகையில் பல தேசிய இனங்கள் இந்தியாவிற்குள் இருக்க வாய்ப்பில்லை
Join us for an engagement party celebrating
B.BalaArasu-N.gokila
Monday 26th April, 2021 evening 4pm to 5pm at VVM Mahal, Virattipathu.
We welcome u all..❤
தேச தலைவன் நேதாஜி என்று மார்பு தட்டி முழங்கிய தமிழன் பங்கெடுத்த நேதாஜியின் ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆங்கில அரசுக்காக நாடு முழுவதும் சென்று'இந்து இளைஞர்களே ஒன்றுசேர்'என படைதிரட்டி நேதாஜியை வீழ்த்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் தலைவரான சாவர்க்கரின் துரோகத்தை மறக்கக்கூடாது
இந்துத்துவ, சனாதன, ஆணாதிக்க ஜாதி ஆணவத்தின் அநாகரீகம்.
தமிழரை 'சூத்திரன்' என்றார்கள்.
'சூத்திரத் தமிழனை' சாக்கடை என்கிறார்கள்.
இன்றும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் தமிழரை சூத்திரன் என்றான் அம்மையார் சசிகலாவை சாக்கடை என்று கூறிவிட்டான் பாப்பான்...!
சனாதன கோட்பாடுகளை உடைத்து ஒழித்திட ஜனநாயக கோட்பாடான அரசியல் சாசனம் என்ற அரசியல் ஆயுதத்தை அனைவரின் கரங்களில் கல்வி என விளக்கொளியை ஏற்றிய மனிதன், விழாக்களில் பலியிடுவது ஆடுகள் தான் சிங்கள் அல்ல என்று கர்ஜித்த புரட்சியாளரின் அரசியல் சாசனம் வெல்லட்டும்...💪🔥
பழங்குடிகளை திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக அணிதிரட்டிய போராளி பிர்சாமுண்டா பிறந்த தினம் இன்று. சுரண்டும் வலிய அரசிற்கு எதிராக எளிய மக்கள் போராட இயலுமென காட்டியவர். இம்மக்களின் கோரிக்கையை ஏற்று இவர்கள் 'இந்துக்கள் அல்ல' மாறாக 'சர்னா' மதத்தவர் என அம்மாநிலம் தீர்மானம் நிறைவேற்றியது
பார்ப்பனியத்திற்கு நேரெதிரானது பவுத்தம்.!!
மனுநீதிக்கு நேரெதிரானது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.!!
புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் மனுநீதி சனாதனத்தை
எதிர்ப்போம்.!!
சமூக விடுதலையை நோக்கி பயணிப்போம்.!!!
சமூகநீதி-மணுநீதி இடையே பிறப்பெடுக்கும் போரில் அணையென நிற்கும் அண்ணலின் அரசியல் சாசனம் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர் மகாத்மாவை சுட்ட கோட்சேவின் இனத்தினரால்.!மகாத்மா வாழ்ந்த தேசத்தில் தந்தை பெரியாரின் சிந்தனைகளும்,கருத்துக்களும் தான் தடியாக நிற்க்கப்போகிறது இந்தியா என்ற அமைப்பை காக்க