@sstaemail@mkstalin@Anbil_Mahesh@CMOTamilnadu@TThenarasu மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே.. இன்று சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தோம்.. ஆனால் கிடைக்கவில்லை.. சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் வரை உங்கள் குடும்ப உறவுகள் சென்னையை விட்டு செல்ல மாட்டோம் சார்..