@Kokki_Boys எளிய மனிதர்.. கார் வேண்டும் என்று கேட்கவில்லை.. TVS xl ல் தான் வலம் வருவார்.. எந்த ஒரு படை பலம் இன்றி தனியாளாக மக்களோடு மக்களாக இருந்தார்..MLA பதிவிற்கு பெருமை சேர்த்தார்
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
#Maharashtra சத்ரபதி சம்பாஜிநகர் அருகே செல்போன் தகராறில் மலையிலிருந்து குதிக்க முயன்ற மகனைக் காப்பாற்ற தந்தை பிடிக்க முயன்றபோது தந்தையும் மகனும் நிலைதடுமாறி செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்து பலியாகினர்
அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்தார்
@CommonManTamil நானும் 2004 பேட்ச் தான்.. 456/500... 11th க்கு 1140₹ government aided school ... அதுல 400₹ scholarship.. Matriculation school la than 7k en friend padichan
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
வ.உ.சி சிவா நேதாஜி.போன்ற எண்ணற்ற உண்மையான விடுதலை போராட்ட தலைவர்கள் வெள்ளையர்களால் கொடுமைக்கு
உள்ளாக்கப்பட்டது போல்...
காந்தியும் நேருவும் ஆளாக்கப்படவில்லை ஏன்
என ஆராய்ந்தால் நீயும் என் தோழனே....
அவர் அமிர்தம் கடைந்து கொடுத்தார் , இவர் தன் அக்கா மகன் அமிர்தத்திற்கு ஊர் பணத்தில் கலைஞர் டிவி யை கொடுத்தார் , அவர் நஞ்சை விழுங்கினார் இவர் நஞ்சை உமிழ்ந்தார் , தாண்டவம் ஆடியவரும் வராத ரயிலுக்கு தண்டவாளத்தில் தலை வைத்தவரும் ஒண்ணா ? கருமம்
நாட்டுல ஒருத்தன் கூட சப்போர்ட் பண்ணாத தொழிலாளர் வர்க்கம்னா அது ஆட்டோக்காரங்கதான். ஒரு பக்கம் வாடகை, அடுத்து இவனுங்க பேசுற வாய், மூணாவது இவங்க வண்டி ஓட்டுற லட்சணம்.
தடையே பண்ணாலும் எவனும் பரிதாபப்பட மாட்டான். நீ வருத்தப்படு ப்ரோ, உன் கூட நாங்க இல்லை மோட்தான்.
அமைச்சர் ஆனந்த் VS ரகுபதி.. இருவரின் காரசார விவாதத்தை பார்த்து CM விஜய் கொடுத்த ரியாக்சன்
"நாங்க தான் சொல்றோம்ல.. அதை ஆதாரம் இருந்தா நிரூபிங்க.... என்னங்கா நீங்க பில்லுக்குனு சொல்லறீங்க.." அது பழைய காலம்.. ஆனா., இந்த காலத்துல ஒத்த ரூபா நாங்க வாங்குனோம்ன்னா இந்த இடத்துல எங்க முதலமைச்சரு உக்கார வெக்கமாட்டாரு - ஆவேசமான அமைச்சர் N.ஆனந்த்
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #SpeakerJCDPrabhakar | #DMK | #UdhayanidhiStalin | #EPS | #TNAssemblyUpdates | #PolimerNews
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...