திமுகழகத்தின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று அண்ணா,கலைஞர்,
பேராசியர்,தளபதியார் காட்டிய ���ல்வழியில் வெற்றி நடைபோட்டு இரண்டாம் ஆண்டுதனில் அடியெடுத்து வைக்கும் பாசமிகு அண்ணன் @Udhaystalin அவர்கள் இளைஞரணிக்கு மேன்மேலும் பல சிறப்புகள் சேர்த்திட வாழ்த்துகிறேன் அண்ணா ...
இன்று பிறந்தநாள் காணும் திமுகவின் பொருளாளரும் கழகத்தின் முன்னோடியுமான கலைஞர் தளபதியின் பாசத்திற்குரிய அண்ணன் ஐயா திரு. @DuraimuruganDmk MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.🙏🙏🙏🙏
இன்று மருத்துவர்கள் தினம்.
இந்த தினத்தில் எனது வேண்டுகோள்,சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் அரசு மருத்துவர் கட்டாயத்தின் அடிப்படையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அவர்களை பரிசோதி��்காமல் உடற் தகுதி சான்றிதழ் வழங்கினார்களா?
தமிழகத்தில் பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது! ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்க்கலாமே! ஓட்டு அளித்தவர்கள் மறக்காமல் RT செய்யவும்!🙏 வெற்றிக் கூட்டணி எது?
Insta live என்ற இந்த விஷயம் கூட எனக்கு புதியதே. அன்புத் தம்பி @ShyamRaj1796 அழைப்பை ஏற்று கலந்து கொண்டேன். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு நிமிடம் திருப்புமுனைக்கான நேரமாக இருக்கும். இந்நிகழ்வும் யாருக்கேனும் அப்படி அமைந்தால் மகிழ்ச்சியே!!
#TogetherWeCan
திமுக நட்புகளே
புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர். அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்
எனவே என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
உங்களது தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது - நபிகள் நாயகம்.
இந்த உலகில் என்னால் முடியும் என்று என்னை விடவும் அதிகம் நம்பியவர்.
அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
#HappyMothersDay