VIDEO | Mumbai, Maharashtra: Devotees participate in ISKCON Juhu's 45th Jagannath Rath Yatra, singing bhajans and dancing along the procession route.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.
#FarmersMarch
வீரமிகு தமிழ்நாட்டின்
தீரமிகு தமிழ்மகன்
சிங்கமென வந்ததை அறிந்த -
சிங்ககுட்டி ஒன்று
தந்தையென நினைத்து
தாவி அமர்ந்தது.
ஜப்பானின் பியூஜி நகரிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார். @Vignesh_twitz@am_Lavu
மரணத்தின் மத்தியில் உயிர்வாழ்ந்து கொண்டு ,தங்களின் அத்தியாவசிய பொருள் கிடைக்க, தினந்தோறும் கடும் சவாலைக் சந்திக்கும் நெல்லியாம்பதி கிராம மக்களின் உணர்வுகளைக் படம் பிடித்து காட்டியது @news7tamil மட்டுமே....
#KeralaFloodRelief#palakkadnelliyapathi
https://t.co/iH5eVpjsmo
“எங்களுக்கான இடத்தை மறுப்பதற்கு நீ யார் ? “
இந்த கேள்வியில் தொடங்கிய கருணாநிதியின் போராட்டம் அவரது மரணத்திற்கு பின்பும் தொடர்கிறது🔥
#Marina4Kalaingar#Karunanidhi#RIPKalaignar