தூத்துக்குடி தொகுதியின்நாசகார ஸ்டெர்லைட்டைஎதிர்த்து இன்று தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாகஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இடங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் மாறவில்லை!
தமிழ் மக்கள் அனுபவித்த துன்பத்தில் 1% கூட இன்று இவர்கள் அனுபவிக்கவில்லை.
இருந்தும் எம் மனங்களில் சிறு கவலை எட்டி பார்க்கிறது... அவரின் தேசத்தில் நாமும் பிறந்ததால் என்னமோ.....
விளை நிலங்களை பறித்து சொந்த தாய்நிலத்தில் நிலமற்ற கூலியாகவும் அகதியாகவும் மாற்றவது வளர்ச்சியா?
8 வழிச்சாலைக்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு
#Stop_SalemChennaiXpressWay
MP | Police station in-charge Kotwali Sidhi and a sub-inspector suspended and attached to the Police Lines in connection with the matter where a group of men, including a journalist & YouTuber, was seen only in their underwear inside a police station in a viral photo (in pic).
மிகமிக அவசரம்
நம்மால் குருதிக்கொடை கொடுக்க இயலாவிட்டாலும் நாம் இதை மற்றவர்களுக்கு பகிர்வதால் இந்த பதிவை பார்ப்பவர்கள் யாராவது ஒருவர் குருதி தந்தால் நாம் அந்த ஒரு உயிரை காப்பாற்றலாம்.
நன்றி 🙏🙏🙏🙏
பெண்களுக்கு சம உரிமை என சொல்லி உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடம் கொடுத்துவிட்டு வார்ட் 34 திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி கணவர் கருணாநிதி வீடு கட்டுபவர்களிடம் கட்ட பஞ்சாயத்து. இந்த கட்ட பஞ்சாயத்துகளையும், கவுன்சிலர்கள் புருஷன்கள் ஆதிக்கத்தை ஒழிப்பது எப���போது?
என்னை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்த அண்ணன் சீமான் அவர்களுக்கும் மற்றும் நம் சொந்தங்கள்
அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏