"சாப்பாடு முக்கியமா? கடமை முக்கியமா? - திருமங்கலம் RTO அலுவலகத்தில் ஓட்டுநர்கள் ஆவேசம்" மதிய உணவு இடைவேளை முடிந்து நீண்ட நேரமாகியும் RTO சோதனைக்கு வரவில்லை என ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு
#Thirumangalam#RTO#Drivers#Inspections#Newstamil24x7
எனக்கு பிரதமர் மோடியை ரொம்ப பிடிக்கும்.. அவர் சாதாரண மனிதர் கிடையாது.. அவரை சந்திந்து ஆசி பெற வந்துள்ளேன்..! அன்புமணி அண்ணன் இந்த முறை மிகப்பெரிய தடம் பதிப்பார்.. இயக்குனர் மோகன் ஜி பேட்டி
#Maduranthakam | #PMModi | #ndaalliance | #directormohang | #PolimerNews
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் "ஸ்ரீசன் ஃபார்மா"என்கின்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட "கோல்ட்ரிப்' என்கின்ற இருமல் மருந்தை குடித்ததால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதன் மீதான விவாதத்தில் பேசினேன்.
நம்மை விட சை**கோ தற்குறி விஜய் பற்றி நல்லா தெரிஞ்சவங்க திரைத்துறையினர்..
அந்த வகைல அந்த சை**கோவ செரு*பால அடிச்சு இருக்காரு, இயக்குனரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன்,
என்ன ஒரு தெளிவான பார்வை....
இவன் கிட்ட எல்லாம் பேசி எதையாவது புரிய வைக்கலாம் என்று நினைக்கிறீர்களா...
அப்போ இவன மாதிரி லட்சக்கணக்கான தற்குறிகளுக்கு தலைவனா இருக்கிறவன் கிட்ட அதை எதிர்பார்க்கலாமா?
நானே ஒரு கடுமையான திமுக எதிர்ப்பாளர் தான். ஆனால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் மீது ஒரு துளி தவறாக கூட கிடையாது.
இந்த ஐந்து மூஞ்சிகளையும்,
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்காக அவர்கள் போராடிய போது பார்த்தீர்களா..?
ஸ்டாலினின் போலீஸால் அடித்தே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25. இவர்கள் வாய் திறந்ததுண்டா..?
ஸ்டாலின் என்ற கையாலாகாத பொம்மையால் அநியாயமாக, கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால், ஒரே ஊரைச் சார்ந்த 68 பிணங்கள் எரியூட்ட இடமின்றி எரித்தார்கள். இந்த முகவாய்க்கட்டைகளின் கண்டனமோ எதித்க்குரலையோ கேட்டதுண்டா..?
கனிமவளக் கொள்ளையத் தடுக்க முயன்ற, VAO கொலை செய்யப்பட்டார், அதுவும் அவரது அலுவலகத்திலேயே. சமூக ஆர்வலர்கள் கொலை செய்யபட்டனர். எதிர்த்துக் கேள்விகேட்ட செயற்பாட்டாளர்கள் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டனர் இந்த கேடுகெட்ட ஸ்டாலினின் ஆட்சியில்.
ஒரே ஒரு இடத்தில், இந்தப் படத்தில் உள்ள கும்பல், கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டா..? உண்டா..? பதில் இருக்கிறதா..?
மேலே சொன்ன நிகழ்வுகள் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் இப்படித்தான் நவ துவாரத்தையும் பொத்திக் கொண்டு இருந்திருபார்களா என யோசித்துப் பாருங்கள். இவர்கள் யாரின் கைக்கூலிகள் என்பது புரியும்.
எல்லாம் உண்மையை எளிய மக்களுக்கும் புரியும் மொழியில் புட்டு புட்டு வைக்குறாரு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி...
ஒருவேளை இதுக்கு தான் கைது பண்ணி இருப்பாங்களோ.. 🤔
https://t.co/PqJjeQOALX
ஏர்போர்ட் மூர்த்தி !
புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் - தலைவர். வழக்கறிஞர். சென்னை வானூர்தி நிலையத்தில் உள்ள ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். அன்று முதல் "ஏர்போர்ட்" அடைமொழி ஒட்டிக்கொண்டது. பறையர் பேரவைத் தலைவராகவும் செயல்படுகிறார். "பறையர் சாதிப் பற்று, பிற சாதி நட்பு" எனும் இவரது முழக்கம் பறையர் பெருங்குடி மக்கள் தனிமைப் படுத்தப்படுவதைத் தவிர்த்து சமூக நீரோட்டத்தில் அனைத்து குடி மக்களோடும் இணைந்து சமமாக வாழ்வதற்கான முன்னெடுப்பு !
சாதியால் பிளவுபடுத்தப்பட்டு தமிழர் அடையாளங்கள் சிதைக்கப் படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மூர்த்தி சாதி வேறுபாட்டைக் களைந்து தமிழராக ஒன்றுபடுவோம் என்கிறார்.
ஏர்போர்ட் மூர்த்தி போன்ற தலைவர்கள் மேலெழுந்து வருவதைத் தடுக்கும் சக்திகள்தான் சமூக நீதி பேசும் சக்திகளா ?! சனாதன வர்ணாசிரமத்தை எதிர்க்கும் சக்திகளா ?
-வளர்மெய்யறிவான் 8/9/25