Udhayanidhi Stalin's Speech and Arrest Condemnable: The Ruling Party and the
Opposition Should Pursue Constructive Politics!
Opposition Leader Udhayanidhi Stalin was arrested this morning over certain remarks he made about Chief Minister Vijay during yesterday's protest in Thanjavur against the proposed Mekedatu Dam. Both Udhayanidhi Stalin's speech and his arrest are condemnable; both could and should have been avoided.
The remarks made by Opposition Leader Udhayanidhi Stalin during the Thanjavur protest were, in no way, acceptable and lacked dignity. A person who has served as Deputy Chief Minister and now holds the responsibility of Leader of the Opposition should learn to speak in a respectful and dignified manner.
At the same time, there was no need to arrest Udhayanidhi Stalin with such haste. Even after the High Court had directed that he should not be arrested until 12:00 noon, there was no urgency to arrest the Leader of the Opposition, especially when the Legislative Assembly is scheduled to convene tomorrow. The extraordinary urgency shown by the government and the police in carrying out this arrest—an urgency that has not been demonstrated in addressing many of Tamil Nadu's pressing issues—suggests that the action was driven purely by political considerations.
Tamil Nadu is facing numerous issues that require immediate attention. The ruling party and the opposition should focus their efforts on resolving those problems rather than engaging in actions of this nature. At least from now on, both the ruling party and the opposition should work towards constructive politics. The government must also ensure that the arrest of Opposition Leader Udhayanidhi Stalin does not, in any way, lead to a deterioration of law and order in the state.
@CMOTamilnadu
"இழப்பதற்கு எதுவும் இல்லை.
பெறுவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது!"
"அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை"
- மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண
உயர்வா? மக்களை வதைக்கும் கட்டண
உயர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையு���் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க வ���கிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ��ண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.
2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி ப��ர்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்���ப்படுவது த��ன். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.@CMOTamilnadu #DontHikePowerTariff
அந்த முட்டாப்பய கண்ணுல படும் வரை இதனை பகிரவும்.
அந்த idயை நான் tag செய்ய கேவளமா இருக்கு.
08/02/2024
பாராளுமன்றத்தில் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு தேவையான EIA மற்றும் permit பற்றிய கேள்வியை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். 👇
4 மணி நேர சந்திப்பிலே அதானிக்கிட��ட இவ்வளவு பேசியிருக்கா ஸ்டாலின் குடும்பம்?
விட்டால் தமிழ்நாட்டையே குத்தகைக்கு கொடுத்துடுவாங்க போலயே
#AdaniStalinSecretMeet
அதானி–ஸ்டாலின் ரகசிய சந்திப்பு எதற்காக?
1. மின்கட்டணத்தை அதிகமாக்க
2. ரூ.3000 கோடி விசாரணையை தடுக்க
3. காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க
4. பரந்தூரை அதானிக்கு கொடுக்க
5. Pumped Storage மின் கட்டணத்தை அதிகரிக்க
6. SECI ஊழலை மூடி மறைக்க
7. இவை அனைத்தும்
#AdaniStalinSecretMeet
முதல்வர் ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்தித்தது ஏன்? சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு பதில் என்ன?
#AdaniStalinSecretMeet#தீராதவியாதிமாடல்
பஞ்சமி நிலத்தில் அறிவாலயம் வைத்திருக்கும் திமுக அரசே.....
வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தை அடாவடித்தனம் அராஜக முறையில் கைப்பற்ற நினைப்பது வெட்கக்கேடானது....
தமிழக அரசே வன்னியர��களுக்கு சொந்தமான
இடத்தை கையகப்படுத்தாதே...
கிண்டி வன்னியர் சங்க கட்டிடத்தை கைப்பற்ற நினைக்கும் தமிழக அரசு. அவசர வழக்காக இன்று விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
மாணவர்கள் காவல்துறை துணையோடு சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர் என்ற வழக்கறிஞர் பாலு முறையிட்டை ஏற்று உத்தரவு
#மூலபத்திரம்_எங்கே#வன்னியர்களின்_விரோதி_திமுக
எவ்வளவு வன்மம் இருந்தால் இப்படி ஒரு செயலை செய்து இருப்பார்கள்
அவசர அவசரமாக வன்னியர் சங்க கம்பத்தை அகற்றி வன்னியர் சங்க பலகையை வன்னியர் சங்கம் என்ற பெயரை மை வைத்து அழிக்க
அங்கு தங்கி படித்து வந்த மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்ற என்ன கா
தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்