#புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், பாகூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செந்தில்குமார் அவர்களிடம் புதுவை மாநில மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் பெற்றேன். @RRSenthil_MLA
#புதுச்சேரி மாநில மகளிரணியின் அமைப்பாளராக என்னை பரிந்துரைத்த எங்கள் கழகத்தின் மாநில அமைப்பாளர், பாசத்திற்கும் அன்பிற்குமுரிய எங்கள் ஆருயிர் அண்ணன் இரா.சிவா @RSiva2904 அவர்களிடம் மகளிரணியின் நிர்வாகிகள் இன்று வாழ்த்துப்பெற்றோம்! பாகூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @RRSenthil_MLA அவர்களிடமும் வாழ்த்து பெற்றோம்!
புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி நிச்சயம்! அதுவே எங்கள் லட்சியம்! அதிக பெண் வாக்காளர்களை கொண்ட புதுச்சேரியில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்துவேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், கழகத்தலைவர் தளபதியார் @mkstalin, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அக்கா @KanimozhiDMK வழியில் பெண்களுக்கான உரிமைக்களத்தில் எப்போதும் கொள்கையோடு அணியின் நிர்வாகிகளுடன் இணைந்து செயலாற்றுவேன்! @DMKWomensWing
மழை காலம் துவங்க உள்ள நிலையில் மழை வெள்ள சேதங்களை தடுக்கும் வகையில், இருளஞ்சந்தை தாங்கல், குருவிநத்தம் தாங்கல் உபரி நீர் வாய்க்கால் மற்றும் முதன்மை வாய்க்காளை தூர்வாரி சுத்தப்படுத்திட பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார் #பாகூர் சட்டமன்ற உறுப்பினர் @RRSenthil_MLA!
@PYDMKITwing
#பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியின் கரையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் @RRSenthil_MLA அவர்களின் முயற்சியால் பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதியை சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
@PYDMKITwing@D_Tamilarasan15
வெறும் ஒன்றரை லட்சம் கொடுக்கும் பிரதமர் பேரில் திட்டம் இருக்க வேண்டுமா? அல்லது ஏழு லட்சம் கொடுக்கும் முதல்வர் பேரில் திட்டம் இருக்க வேண்டுமா?
யார் திட்டத்துக்கு யார் ஸ்டிக்கர் ஒட்டுவது?
‘Many ideas spring up in my mind; I will state only a few today. But all ideas centre around a basic objective—to provide a happy life to the people...The objective is
very big and I am an ordinary man, Nevertheless I am your comrade. Therefore I undertake this task depending not on my capacity, but on the capacity of you all."
- Perarignar Anna in his first broadcast on 15 March 1967
பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் மின்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண பாகூர் சட்டமன்ற உறுப்பினர் @RRSenthil_MLA அவர்கள் மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
@PYDMKITwing@D_Tamilarasan15@DMKITwing
Arignar Anna -- who left us too soon, but lives forever in our hearts -- would not have liked it if paying homage to his memory was a mere ritual act. This Tamil legend who captured our hearts, also seized our imagination when he set out to rewrite our fates.
Like all legends, most of what I knew about him was what was etched in public memory.
Thanthai Periyar is the Dravidian Revolutionary, Arignar Anna is the unchallenged Dravidian Ideologue. Where his mentor sought to change society through a revolution of minds, Anna -- in the legislative tradition of both the Justice Party and Dr Ambedkar -- changed society through the power of the state, as have his proteges who have become Chief Ministers after him – Thalaivar Kalaignar, and our Hon'ble CM @mkstalin.
When I entered public life at the age of 50, I started reading more of his work. What mesmerizes me is his sheer genius, and his gradual transformation from a pure intellectual who could stir action through provocative polemic, to a nuanced Statesman and Chief Minister. A staunch federalist, he epitomised what standing up to power looks like.
Though he left us too soon, his impact on society persists through the actions of his dedicated followers.
#PerarignarAnna #Anna115