Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
மகிந்தன்
@RajRules4
என் கீச்சுகள் என் விருப்பில் (Likes 💛) || மறுகீச்சிடல் உங்கள் விருப்பில். 🙂
கொல்லி மலைச்சாரல்
Joined January 2017
0
Following
711
Followers
9.9K
Posts
Pinned Tweet
மகிந்தன்
@RajRules4
about 9 years ago
தன் ஏஜமானர் தண்ணீரில் விழுந்தவுடன் காப்பாற்ற துடிக்கும் நாய்கள்.. இந்த நாய்களுக்கு இருக்கும் நன்றி,கூட நம்மில் பாதி பேருக்கு இருப்பதில்லை😘👌
RajRules4's tweet video.
RajRules4
retweeted
🐦விநிதன்🐦
@Vinithan_Offl
about 9 years ago
தேடலில் மிக கொடுமையானது பஸ்ஸின் சீட்டுக்கு அடியில் விட்ட செருப்பை காலை விட்டு தேடுவது.
RajRules4
retweeted
குழந்தை செல்வா 😍
@SelvaBSctwitz
about 9 years ago
பார்வைக் கணைகள் வீசி என் இதயத்தை கொள்ளை அடிக்கிறாளே......இப்பா.....😍😍
RajRules4
retweeted
காளையன்..
@Girimaha1972
about 9 years ago
பதவி வெறியில் செயல்படுகிறார்EPS-தினகரன்.. அம்மா இருந்தவரைக்கும் ரெண்டுபேருமே அதிமுகலதான் இருந்தீகளானே மக்களுக்கு தெரியாதுலே....
Who to follow
karikalan Padaiyatchi
@karikakarikalan
பொறியாளர், தமிழ் உணர்வாளன், சமூக இயற்கையை போற்றி அன்பை நேசிப்பவன்.நேர்மையுடன் இருக்க விரும்புபவன்..முயன்றால் எல்லாமே வெற்றி தான்..
🌴தி.புகழேந்தி🍋
@kt_pugaz
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே நீ முழங்கு||பசுமை தொழிலாளி || என் கீச்சுகள் விருப்பத்தில் (LIKES❤️)|| #எங்கள்_தோட்டத்தில்🌾🌻🍇🌺🌿🍒
அர்ஜூன்ராச்
@arjundreams43
https://t.co/a54fGUWFq5
மகிந்தன்
@RajRules4
about 9 years ago
உன் குத்தமா ? என் குத்தமா ? யாரை நானும் குத்தம் சொல்ல ? பச்சப் பகஞ்சோலயிலே பாடி வந்த பைங்கிளியே ! இன்று நடை பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே ?
RajRules4
retweeted
Veritaserum
@iravaadi
about 9 years ago
எனக்கு முன்ன பின்ன யாராவது அவார்ட் குடுத்து பார்த்துருக்கியா? இல்ல ணே அப்புறம் ஏன்டா அதை புடுங்குற?! 😠
iravaadi's tweet video.
RajRules4
retweeted
திரு
@thiru_twits
about 9 years ago
அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் திமுகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் இன்னும் எதுக்கெல்லாம் துப்ப போறாங்களோ.. ம் எவ்ளோ எச்சி
RajRules4
retweeted
✒சொல் வித்துவான்
@palanikannan04
about 9 years ago
·
Sankarapuram
கட்சியில் உள்ள அனைவருக்கும் ஜெயா டிவி, நாளிதழில் பங்கு உள்ளது-ஜெயக்குமார் இதை இப்படியும் சொல்லலாம் "ஜெ இறப்பில் அனைவருக்கும் பங்கு உண்டு"னு
RajRules4
retweeted
✒சொல் வித்துவான்
@palanikannan04
about 9 years ago
·
Sankarapuram
சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்-நிதி ஆயோக் இப்டி தனியாருக்கு கொடுத்து கொடுத்துதான் இன்றைய கல்வி வியாபாரமாகி விட்டது
RajRules4
retweeted
🌴தி.புகழேந்தி🍋
@kt_pugaz
about 9 years ago
தமிழர்களை கௌரவிக்க இனி சனவரி மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படும் -கனடா அதிபர்
#JustinTrudeau
கடல் கடந்து தமிழன் மதிக்கப்படுகிறான்💪
RajRules4
retweeted
Ꭿղվ Ꮖɣαղάя♡
@Anukarthi_
about 9 years ago
உண்மையை விட போலிக்கு தான் மதிப்பு அதிகம்.. அது அன்புக்கும் கூட பொருந்திவிடுகிறது சிலரது வாழ்வில்😢
RajRules4
retweeted
செல்வமணி 😎
@Selvatwitz
about 9 years ago
மரணம் நெருங்கும்போது தான் மனம் திருந்தி வாழ முயற்சிக்கிறார்கள்😕 கண்கலங்கினாலும் கால அவகாசம் நீடிப்பதில்லை😢😢
RajRules4
retweeted
குழந்தை செல்வா 😍
@SelvaBSctwitz
about 9 years ago
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
#Verified
RajRules4
retweeted
காளையன்..
@Girimaha1972
about 9 years ago
"தேனீக்களை" போல் சுறுசுறுப்பாக மட்டும் இருப்பதல்ல வாழ்க்கை..அது சுமந்து செல்லும் "தேன்"போல தித்திட வேண்டும்...
RajRules4
retweeted
காளையன்..
@Girimaha1972
about 9 years ago
"கடிவாளம்" இல்லா குதிரையும் "பிடிமானம்" இல்லா உறவுகளும் சேரவேண்டிய இடத்தை சேர்வதில்லை...
RajRules4
retweeted
❤️Kαɳαʋυ™❤️
@kanavukadhalan
about 9 years ago
பத்து தலை இருந்தும்
#ராவணன்
சீதை மீது கொண்டதென்னவோ
#ஒரு_தலைக்காதல்
தான்
#இதுக்கு_தான்_ஊருக்குள்ள_ஒரு_அறிவாளி_வேணுங்கறது
😝😝
மகிந்தன்
@RajRules4
about 9 years ago
@Naveena0925
@rajkavikanna
😍 😍
மகிந்தன்
@RajRules4
about 9 years ago
@yuvanbros
ஆமாம் ப்ரோ.....😜
RajRules4
retweeted
Elavarasan Thangasamy
@ela_twittz
about 9 years ago
உயர்நீதிமன்றம் அரசியல் தளம் கிடையாது
#திமுக
-வுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் 👇👇😂😂😂
மகிந்தன்
@RajRules4
about 9 years ago
உயர்நீதிமன்றம் அரசியல் தளம் கிடையாது
#திமுக
-வுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் ப்ராடு பயலுங்களா.... கர்ர்ர்ர்ர் த்தூ.....👇👇😂😂😂
Last Seen Users on Sotwe
Foto Ve Video Paylaş
Seen from
Germany
pecintaibu2434
Seen from
Indonesia
hendrix339
Seen from
Germany
Nescafe’
Seen from
Thailand
Granny Lover
INA GO PO RED VELVET SNSD AESPA H2H ALL GROUP
Seen from
United States
Real King
Seen from
Turkey
Vintage Nudes
Seen from
Turkey
@pemudarebahan2
Seen from
Indonesia
كبير للكبار
Seen from
Netherlands
Trends for you
1
Mark Andrews
Under 10K tweets
2
Mike Evans
Under 10K tweets
3
49ers
Under 10K tweets
4
Chargers
Under 10K tweets
5
#RHOP
Under 10K tweets
6
Broncos
Under 10K tweets
7
Purdy
Under 10K tweets
8
HIPAA
Under 10K tweets
9
Giants
Under 10K tweets
10
Dan Quinn
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.9M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫