கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போறாராம்!
சொந்த மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற முடியாத விவசாய அமைச்சர் – கனடா நாட்டின் விவசாயத்தை பார்வையிடுகிறாராம்!!
#விவசாயிகளின்விரோதிதிமுக#DMKAgainstFarmers
தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. என்.எல்.சி. நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகா வாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருகிறது.
#DMKAgainstFarmers#விவசாயிகளின்விரோதிதிமுக
அன்று – எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் #NLC-க்கு எதிராக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்!
இன்று – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்கிறார்!
இவ்வளவுதான் சார் திமுக!
#விவசாயிகளின்விரோதிதிமுக#DMKAgainstFarmers
காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட போது, அதை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் எதிர்த்தது.
#DMKAgainstFarmers#விவசாயிகளின்விரோதிதிமுக
தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. என்.எல்.சி. நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகா வாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருகிறது.
#DMKAgainstFarmers#விவசாயிகளின்விரோதிதிமுக
தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. என்.எல்.சி. நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகா வாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருகிறது.
#DMKAgainstFarmers#விவசாயிகளின்விரோதிதிமுக
NLC மூன்றாம் சுரங்க விரிவாக்க திட்டத்தை தமிழக திமுக அரசு வரவேற்பது காவிரி பாசனப் பகுதி உழவர்களுக்கு இதைவிட கொடிய துரோகத்தை எவரும் செய்துவிட முடியாது.
#DMKAgainstFarmers#விவசாயிகளின்விரோதிதிமுக
தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. என்.எல்.சி. நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகா வாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருகிறது.
#DMKAgainstFarmers#விவசாயிகளின்விரோதிதிமுக
அதிமுக கொடுத்த வன்னியர் உள் ஒதுக்கீட்டை திமுக தடுக்க நினைப்பது நியாயமா..?
வன்னியர்கள் ஓட்டிற்கு மட்டும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்த மறுப்பது ஏன்..?
#WeUrgeMbcV@CMOTamilnadu
சமூக அநீதியாளர்களால் சதி செய்து தடுக்கப்பட்ட 10.50% இட ஒதுக்கீட்டை விரைவாக மீட்டெடுக்க வேண்டியது தான் நமது உடனடி கடமை. அதற்காக ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சிகளில் நமக்கான வெற்றிக்கனி பறித்து விடும் தொலைவில் தான் உள்ளது!
மரு.அய்யா 💥🦁
#WeUrgeMbcV
12. காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் காலநிலை மாற்ற விழிப்புணர்வை சேர்க்க வேண்டும்.
#HBDDrAnbumani#ChennaiClimateAction
Social justice is one of thek ey for sustainable development dr ramadas who spend his whole life for the development of other backward class and also worked in a way to replace our nature and showed his helping hand for Poor and farmers..
#HBDDrAnbumani#ChennaiClimateAction