புத்தக விமர்சனம் - நிலமெல்லாம் ரத்தம்.
முதலில் தோழர் @pkcomrade அவர்களுக்கு நன்றி பரிந்துரை செய்தமைக்கு.
நீண்ட நாள்களாக மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் மீது காட்டும் இந்த நிராகரிப்பு அரசியல் என்னவென்று படிக்க விருப்பம், அதை தெளிவு படுத்தியது இந்த புத்தகம்.
ராத்திரி அதிகமா சாப்பிடக் கூடாது!
சமீபத்தில் ஒரு சொந்தக்காரர் வீட்டில் ஒரு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.
அவரும் நம்ம ஃபியூஸ் போன பல்புகள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்தான்! வயது 63. அதாவது, அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஓய்வு கொடுப்பதிலிருந்து மட்டும் இன்னும் ஓய்வு பெறவில்லை!
வேலையில் இருந்தபோது காலை 5.30க்கு புறப்பட்டால், இரவு 8 மணிக்குத் தான் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
காலையில் எழுந்ததும் அவருக்கு ஒரு கப் காபி கொடுக்கிறார்கள். அதோடு முடிந்துவிடுமா? ஒரு ஃபிளாஸ்கில் டிகாஷன். இன்னொரு ஃபிளாஸ்கில் பால்.
இரண்டும் அவருடைய தனிப்பட்ட கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படுகின்றன. அதன்பிறகு அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, அவருடைய காபி ஆராய்ச்சி மையம் செயல்படத் தொடங்குகிறது!
ஆஸ்பத்திரியில் மருந்து அளந்து கொடுக்க ஒரு சின்ன பிளாஸ்டிக் டம்ளர் வைத்திருப்பார்களே அதே மாதிரி ஒரு டம்ளர்! அதில் கொஞ்சம் டிகாஷன், கொஞ்சம் பால். அளவு பார்த்து ஊத்துகிறார். மொத்தம் நான்கு மடக்கு! அவ்வளவுதான்!
காபி குடிக்கிறாரா… இல்லை காபிக்கு போலியோ சொட்டு மருந்து போடுகிறாரா என்று புரியவில்லை! இப்படியே நாள் முழுவதும் காபி சேவை தொடர்கிறது.
நான் பொறுமை இழந்து மாமியிடம் கேட்டேன். "ஏன் மாமி… ரெண்டையும் கலந்து ஒரே ஃபிளாஸ்கில் காபியா வச்சிடலாமே?"
மாமி என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையிலேயே முப்பது வருட குடும்ப வரலாறு தெரிந்தது! "உங்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது!
ஸ்டிராங்கா காபி போட்டா, 'என்ன இது? தார் மாதிரி இவ்வளவு ஸ்டிராங்கா இருக்கு?' என்பார். லைட்டா போட்டா, 'என்ன இது? கழனித் தண்ணி மாதிரி இருக்கு?' என்பார். மீடியமா போட்டா, 'காபியில ஒரு மணமும் இல்லையே!' என்பார். இதையெல்லாம் மீறி டிகாஷன் தண்ணியா இருக்குன்னு சில நாள் கம்ளெயிண்ட்டும் உண்டாம்.
அதனால்தான் ரெண்டு ஃபிளாஸ்க்! இப்ப காபி சரியில்லைன்னா, அதுக்கு அவரே பொறுப்பு. நாங்க தப்பிச்சோம்!" அப்போதுதான் புரிந்தது. இது காபி ஏற்பாடு அல்ல. முப்பது வருட இல்லற அனுபவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்காப்புத் தொழில்நுட்பம்!
மத்தியானம் 1 மணிக்கு சாப்பிடும்போது, திடீரென்று நினைவு வந்தது போல் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, தட்டை போட்டுவிட்டு, சைக்கிளில் புறப்பட்டார். ‘’நீங்களும் வரீங்களா’’ என்றார்.
‘’போகாதீங்க, போகாதீங்க-ன்னு ஏதோ ஒரு படத்தில கத்துவாங்களே’’, அது போல் வீட்டில் இருந்த மற்றவர்கள் என்னை போக விடவில்லை. ஏன் அப்படிச் செய்தார்கள் என்பது அவர் திரும்பி வந்தபின் தெரிந்தது. இவர் ஏதோ ஆஸ்ரமத்திற்குப் போய் சேவை செய்வார் போல. அங்கு இன்றைய இவரின் சேவை 10 கிலோ அவரைக் காயை வெட்டுவது.
2 மணி நேரம் கழித்து திரும்ப வந்தவர், வீட்டில் அப்படியே குப்புற விழுந்தார். முகுது வலி. ‘ஏன் உங்களை போக வேண்டாம்னு தடுத்தோம்னு இப்ப புரியுதா’’ என்று இவர்கள் பார்வை.
இரவு 7 மணிக்கு சாப்பிட அமர்ந்தோம். அவர் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சொன்னார். "எனக்கு ரெண்டு சப்பாத்தி போதும். ராத்திரி அதிகமா சாப்பிடக் கூடாது. வயசான காலத்துல வயித்தை லைட்டா வச்சுக்கணும்!"
அத்தோடு நிற்கவில்லை. இரவு உணவு, ஜீரணம், உடல் ஆரோக்கியம் என்று ஒரு குட்டி மருத்துவக் கருத்தரங்கே நடத்திவிட்டார்! நானும் தலையாட்டிக் கொண்டே ஐந்து சப்பாத்திகளை சாப்பிட்டேன்.
நள்ளிரவு ஒரு மணியிருக்கும். சமையலறைப் பக்கத்திலிருந்து… 'கடக்… முடக்… கரக்… மொறுக்…' என்று சத்தம்! முதலில் எலிதான் ஏதோ பாத்திரத்தை உருட்டுகிறதோ என்று நினைத்தேன்.
மெதுவாக எழுந்து போய்ப் பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி… இரவு ஏழு மணிக்கு ஆரோக்கியச் சொற்பொழிவு ஆற்றிய அதே மகான்! ஃபிரிட்ஜ் முன்னால் சப்பணம் போட்டு அமர்ந்திருக்கிறார். கையில் மிக்சர்-முறுக்கு டப்பா (நான் வாங்கி வந்தது) - பக்கத்தில் அவருடைய ஆஸ்தான பானம் காபி!
அவ்வளவு ஈடுபாட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்! என்னைப் பார்த்ததும் கொஞ்சம்கூட அதிர்ச்சியடையவில்லை. "என்ன… தூங்கலையா?" என்றார்.
சரி, சாப்பிட்டுவிட்டுப் படுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நிகழ்ச்சிதான் உச்சக்கட்டம்! தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பினார். "டேய்… கொஞ்சம் எழுந்திரு!"
"என்னப்பா?"
"எனக்கு சுகர் இறங்கிடுச்சான்னு பாருடா!" பாவம் பையன்!
தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து சுகர் செக் செய்தான். சுகர் நார்மல்!
அப்பாவுக்கு அடுத்த சந்தேகம் வருவதற்குள் பி.பி.யையும் செக் செய்துவிட்டான். அதுவும் சரியாக இருந்தது.
"எல்லாம் நார்மல்தான்பா. போய்த் தூங்கு!" என்று சொல்லிவிட்டு அவன் படுக்கப் போய்விட்டான்.
இனியாவது தூங்குவார் என்று நினைத்தேன். அதுதான் இல்லை! காதில் இயர்போனை மாட்டிக்கொண்டார். கையில் மொபைல். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆரம்பம்!
இரவு இரண்டு மணி வரைக்கும் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அதற்குள் தூங்கிவிட்டேன்.
மனுஷன் ரிட்டயர்ட் ஆனது வேலைக்குத்தானே தவிர, வாழ்க்கையின் இரண்டாவது ஷிப்ட்டுக்கு அல்ல!
அவர் எப்போது தூங்கினார் என்று தெரியவில்லை.
காலை எட்டரை மணிக்கு நிதானமாக எழுந்தார். முகத்தில் எந்தக் கவலையும் இல்லை. நேற்று இரவு எதுவுமே நடக்காத மாதிரி புத்துணர்ச்சியுடன் இருந்தார்!
நான் மாமியிடம் மெதுவாகக் கேட்டேன். "மாமி… நேத்து ராத்திரி நடந்ததெல்லாம் பார்த்தீங்களா?" மாமி சலனமே இல்லாமல் சொன்னார்.
"இதுல என்ன ஆச்சரியம்? இதுதான் தினமும் நடக்கிற கூத்து!"
"அப்ப நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?"
"முப்பது வருஷமா சமாளிக்கிறேன். இப்ப எனக்குப் பழகிடுச்சு. உங்களுக்குத்தான் புதுசு!" என்றார்.
அவர், நேற்று பயன்படுத்திய இரண்டு ஃபிளாஸ்க்குகளையும் மிகுந்த சிரத்தையுடன் அலம்பிக் கொண்டிருந்தார்! அடுத்த நாள் காபி ஆராய்ச்சிக்கான முன்னேற்பாடு!
நான் மாமியைப் பார்த்தேன். மாமி என்னைப் பார்த்தார். இருவரும் ஒன்றும் பேசவில்லை.
ஏனென்றால்… அந்த வீட்டில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஆரம்பிப்பது சூரிய உதயம் மட்டுமல்ல… அவருடைய அட்டகாசங்களும்தான்! 😂
@Tamil_002@KHByte@kanchbaby Next soluvanga market downtrend poiduchu nu, ipo nama invest pana amount plus profit 4500 USD na adhu la negative trade value oru 4000 USD ku vanthu nikum bro.
Nama Andha balance 500 USD oda Velila vanthudanum bro pothum nu. Ila na trap la Sikkiduvom bro.
@Tamil_002@KHByte@kanchbaby No bro. Pana mudiyathu. Pana mudiyatha situation la namala kondu poi stop paniduvanga. Example oru rendu calls namaku positive position la kedaikum bro. Adhu Neega withdraw panalam nu nenaikirapo negative la oru calls soluvanga bro. Namaku theriyathu adhu negative la pokum nu.
@Thaadikkaran Idhu murattu scam bro ! Neega real money outcome ah paka mudiyathu. Avanga first konja days ku profit calls vara madiri kudupanga, next konja days la negative calls kudupanga. Last la amount ethum varathu bro. Only input than, no output idhu la. Pure Scam.
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
ஆடட்டும். இப்படியே போனால் weak, unemployable, reels vibe பண்ற ஒரு தலைமுறையையே உருவாக்கிவிடுவார். Children from sensible families will sit at the top of the food chain.
One of my greatest inspiration who taught me how to fight, keep trying, stay unique, conquer challenges, love life and cherish family. Sadly, today, that same person has become an example of how not to live.. @Akracingoffl
Bye..
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
False information from minister. **The claim as presented in the News Tamil 24x7 post is largely false / significantly inaccurate.**
### What the post claims
- An elderly woman named Chinnapillai from Madurai was making an “I-ring” (likely meant as O-ring/gasket) for a hydrochloric system so that oil would not leak.
- Then-Prime Minister Atal Bihari Vajpayee went to her house in person and touched her feet in respect.
- This was shared as an “interesting fact” by Industries Minister S. Keerthana in the Tamil Nadu Assembly (post dated 25 Aug 2026).
### Actual verified facts
**P. Chinnapillai (also called Chinna Pillai)** from Pulliseri/Pillucheri village near Madurai is a well-documented social activist. She pioneered rural women’s self-help groups and micro-credit (the Kalanjiam movement, supported by the DHAN Foundation). She helped organise tens of thousands of women, enabling savings, credit, and economic empowerment among poor agricultural labourers. She never went to school and worked as a farm labourer.
She received the **Stree Shakti Puraskar** (also referred to as Shreesakthi / Mata Jijabai award) from then-PM Atal Bihari Vajpayee around 2000–2001 at a public ceremony in Delhi (Vigyan Bhavan). During the award presentation, Vajpayee bent down and touched her feet in a widely reported gesture of respect for her work. She later received the Padma Shri. Multiple contemporary and later reports (Times of India, The Hindu, ETV Bharat, etc.) confirm this exact sequence. The left-side photo in the post matches the 2001 award ceremony.
**Key inaccuracies in the post**:
- She did **not** invent or manufacture any “I-ring,” O-ring, gasket, or device related to hydrochloric systems or oil leakage. No credible source links her to any mechanical invention of this kind. O-rings themselves have a documented industrial history (19th–20th century patents, notably associated with Niels Christensen and earlier work) completely unrelated to her.
- Vajpayee did **not** go to her house in Madurai. The feet-touching incident occurred on the stage/dais at the national award function in Delhi.
- The “hydrochloric system / oil leakage prevention” detail appears to be a complete fabrication or severe misremembering with no supporting evidence.
### About Minister Keerthana’s statement
S. Keerthana (TVK, Industries Minister in the Vijay government, first-time MLA from Sivakasi) did speak about Chinnapillai in the Assembly around 25 August 2026 (videos and reports exist referring to her mentioning Chinnapillai’s glory and the Vajpayee incident). The specific “I-ring + house visit” version appears in this News Tamil graphic and is not corroborated by independent detailed reporting of her exact words. It is possible she misspoke, or the channel misreported/added incorrect details.
**Bottom line**: The real story of Chinnapillai and Vajpayee’s respectful gesture is true and well-documented. The version in this particular post (invention of an “I-ring” + Vajpayee visiting her house) is false.
1500 years ago, an Indian prince from Tamil Nadu 🇮🇳 journeyed to China, where he spent nine years meditating in a cave.
Bodhidharma went on to become a legendary figure in Shaolin Kung Fu and Zen Buddhism — a timeless bridge between Indian and Chinese civilizations. 🧘♂️🥋🇮🇳🇨🇳
#Bodhidharma #Shaolin #KungFu #ZenBuddhism #IndiaChina