ந��ன் விஜய் ஃபேனு..
FDFS பாத்துட்டு வந்துருக்கேன் னு சொன்னா, கூட்டம் கைதட்டி விசில் அடிப்பாங்கனு நெனச்சு வந்திருக்காங்க மேடம்..😏
இங்கு பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் இவர்களின் கொள்கைகள் தான் அரசியல்..!
விஜய் பிம்பம், கானல் நீர் மட்டுமே..
இன்னும் என்ன கிரகத்தை எல்லாம் பார்க்கணுமோ?
இவர்களுக்கு ஈக்குவலா திமுக இறங்கி அடிச்சா, ரவுடித்தனம் என சோபா கும்பல் முன்னாடி வந்து ஒப்பாரி வைப்பான்
தமிழ்நாட்டு சீரழிப்பதில் TVK and Sofa கும்பல் இடைய��� தான் போட்டி