மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமைக் கழக முதன்மை செயலாளர் திரு.@KN_NEHRU சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ், திருவாரூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@DMK_Updates@dmk_en@DMKTiruvarur@OTTiruvarur
#வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#திருவாரூர்_மாவட்ட_திமுக #தமிழ்நாடு2030
#StalinWave2026
#ஸ்டாலின்_தொடரட்டும்
#DMKGovernment
#WATCH | Tamil Nadu: Women's Organisations hold a road blocking protest against AIADMK leader CV Shanmugam and Dindigul C. Sreenivasan for their remarks over women.
வெறும் பயனாளிகளாக அல்லாமல், ஒவ்வொரு பெண்ணையும் பங்களிப்பாளராக மாற்றிய திராவிட மாடல் அரசின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
பெண்ணே, யாருக்கும் எதற்கும் அஞ்சாதே. உன்னோடு துணைநிற்க திராவிட மாடல் அரசு இருக்கிறது.
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
#InternationalWomensDay2026
ஒரு திராவிட சகாப்தத்தை காக்க வந்த ஒரே தலைவனின் வரலாறு🔥
M.K.Stalin - The Long Walk to Power
உங்களை நோக்கி...
விரைவில்...
#HBDCMMKStalin#OraeThalaivan#ஒரே_தலைவன்
#நன்னிலம்_சட்டமன்றத்தொகுதி -யில் வரும் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு மாண்புமிகு கழகத்தலைவர் முதலமைச்சர் அவர்களது வழிகாட்டுதலில் வாக்குச்சாவடி வாரியாக ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடான பரப்புரையை இன்று முதல் தொகுதி எங்கும் தொடங்கியுள்ளது.
திராவிடமாடல் அரசின் மகளிர் நலத்திட்டங்களான விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் எண்ணற்ற நலத்திட்டங்களைப் பற்றி ஒவ்வொரு வீட்டிலும் மகளிரிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் வடக்கு ஒன்றியக் கழகம் சீக்கமங்கலம் ஊராட்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் திருமதி. செங்கனி இளையபெருமாள் அவர்களின் தலைமையிலான ஸ்டாலினின் மகளிர் படையை சேர்ந்தவர்கள் இன்று (25.02.2026) புதன்கிழமை பரப்புரை மேற்கொண்டனர். அவர்களோடு நானும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், கிளைக் கழகச் செயலாளருமான திரு. செ. இராமலிங்கம், BLA2 நிர்வாகிகள் திரு. இளையபெருமாள், BDA நிர்வாகிகள் திரு. மாதவன், செல்வி. பிரவீணா மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியின் பொறுப்பாளர்கள் என பலரும் இப்பரப்புரையில் தங்களை இணைத்துக் கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாட்டு பெண்கள் முழுக்க முழுக்க திமுக பக்கமே உள்ளனர் என்பது வெல்லும் தமிழ்ப்பெண்கள் – வீடுவீடான பரப்புரைக்கு கிடைத்துள்ள மாபெரும் ஆதரவின் மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#களம்_நமது #எதிர்காலமும்_நமது
#நாடும்_நமதே #நன்னிலமும்_நமதே
@mkstalin | @Udhaystalin | @CMOTamilnadu | @arivalayam |@KN_NEHRU | @kalaivanandmk | @Anbil_Mahesh | @TRBRajaa | @ilaiyadmk | @AKS_Vijayan | @dmkengineerwing | @dmk_youthwing | @DMKITwing | @skpkaruna |@DMKTiruvarur | @DMK_Updates | @DMK4TN
இன்று அண்ணா அறிவாலயத்தில், மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணியின் சமூக வலைத்தளப் பொறுப்பாளர்களுக்கான 'பயிற்சிப் பாசறை' கழகத் துணைப் பொதுச் செயலாளர், கழக நாடாளுமன்ற குழு தலைவர் திருமிகு. @KanimozhiDMK M.P. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் கழகத் தகவல் தொழில்நுட்ப அணச் செயலாளர் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
அமைச்சருமான திரு. @TRBRaaja அவர்கள் கலந்துகொண்டு சமூக வலைத்தளங்களின் வீரியம் குறித்தும் அதில் உற்சாகத்துடன் செயலாற்றுவது குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், கழக செய்தித் தொடர்பு அணியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. @SuriyaKML அவர்கள் சமூக வலைத்தளங்களைத் திறம்படக் கையாள்வது குறித்துச் சிறந்த முறையில் பயிற்சி அளித்தார்.
களத்தில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் நம் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!
அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே #DravidianModel சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!
விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என #DravidianModel அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் #DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது!