கர்நாடக காங்கிரஸ் அரசு திறந்துவிட்டதே குறைந்த அளவு நீர் தான் அதை எதிர்த்தும் கர்நாடக பாஜகவினர் போராடாடுகின்றனர்.
தம்பி @annamalai_k அவர்கள் ஸ்டாலின் பெங்களூர் சென்றத்திற்கே கருப்பு சட்டை அணிந்து கடுமையாக எதிர்த்தார்.. இதை கேள்விப்பட்டதும் தங்கள் கட்சியினரை கண்டித்து கடும் போராட்டத்தில் இறங்கியிருப்பாரே? எங்கே அவர்?
பிராட் 💦
இவன் ரகசியம் என உதார் விட்டது 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில்
சட்டமன்ற தேர்தலில் வென்றால் காங்கிரஸ் எப்படி நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கும்?
இவனுக்கு இருக்க அறிவும் ஞாபகமும் தான் மக்களுக்கும் இருக்கும் என நினைக்கிறான்
#UdhayanidhiStalin#NEET#BanNEET#DravidianModel
ஜப்பான் காரனிடம் 2000 கோடி கடன் வாங்கித்தான் மதுரையில் எய்ம்ஸ் கட்டனுமா? தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் பல லட்சம் கோடி வரிப் பணம் எல்லாம் எங்கே செல்கிறது ?
- ஆனந்தன், குணா
CAG அறிக்கை..
மோடி அரசின் ஊழல்களைப் பற்றிய விவாதம் சமூக ஊடகங்களில் கூர்மையடைகிறது..
இந்த சூழலில் ரஜினி யோகியின் காலில் விழுகிறார்.
விவாதம் இதை நோக்கி திருப்பப்படுகிறது..
திசை திருப்பலில் சங்கிகள் கில்லாடிகள்..
- ஆனந்தன், குணா
தந்தி தொலைக்காட்சியில் *இன்று 21-08-2023 இரவு 7 மணிக்கு*, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்ற 'கேள்விக்கென்ன பதில்' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது!
தவறாமல் காணுங்கள்!
அனைவருக்கும் பகிருங்கள்!
@Seeman4TN@NaamTamilarOrg
அப்போ : திமுக ஆட்சிக்கு வந்தா தான் நீட்ட தடை பண்ண முடியும்..
இப்போ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா தான் நீட்ட தடை பண்ண முடியும்..
~ இன்னு எங்கள நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல
2021: திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்படும்!
2023: 2024ல் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்படும்!
2024: INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்து நீட் தேர்வில் விதிவிலக்கு கொடுக்காவிட்டால் திமுகவினரின் அடுத்த கெடு என்னவாயிருக்கும்! 🤔
நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்துனா பீஜேபி உள்ள வந்துரும்னானுங்க..
ஆனா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான்
தமிழ் நாட்டில் RSS ஊர்வலம் , RSS மாநாடு.
தமிழ்நாடு முழுக்க பாஜக யாத்திரை..
யாருடே B Team ? யாரு கைக்கூலி ?
#DMKIsRSS#DMKFails
2021யில் நாங்கள் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றீர்கள்.
2023யில் ராகுல் 2024யில் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் என்கிறீர்கள்.
ஆக 2021யில் நீங்கள் சொன்னது பொய்.. முடியாது என்று தெரிந்தே ஓட்டு வாங்க பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்.
#DMK_Betrayed_TN