யூனிட்டுக்கு 20 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்தாலே ஊழல் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த, இந்த கோமாளி சர்க்கார் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்கிறதே எனக் கேள்வி எழுப்பினால், அதற்குரிய பதிலைச் சொல்லாமல் கக்கூஸை எட்டிப்பார்த்த கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.
இப்படி மின்கொள்முதல் சம்மந்தமாக கேட்கும் நியாயமான கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசினால் நாங்களும் முதலமைச்சரை அதே ரீதியில் விமர்சித்துப் பேசலாமா?
கீழே இருக்கும் காணொளியில் நடிகர் விஜய் மாமியாருக்கு சோப் போடும் சீன் தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்கிறாரே இதை விட ஆபாசமாக, கொச்சையாக, pervert போல பெண்களை சித்தரிக்க முடியுமா? நாங்களும் அவரை “சோப் போடும் முதலமைச்சர்” என்று குறிப்பிடலாமா? இத்தோடு நிர்மல்குமார் வாயை அடக்குவது அவரது முதலமைச்சருக்கு நல்லது.
இனியும் நிர்மல் குமார் வரம்புமீறிப் பேசினால் we will pay you back in same currency…
#ஆபாச_நாயகன்_Jo_Soap_Vijay
#KKPOLL | அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது...
#SunNews | #ADMK | #TNElection2026
கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 உயிர்கள்!
16 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட..
இது விஜய்யின் அலட்சியம், பொறுப்பின்மை,
10 மணிநேரம் காக்க வைத்தால் நடைபெற்ற கொடூரமான படுகொலை.
விஜய்யை கைது செய்யுங்கள்!
நீதி கிடைக்க வேண்டும்! #ArrestVijay#JusticeForKarurVictims
இவனுகளா போய் பஸ்ஸில் விழுறானுக..
இவனுகளா போய் கூரை மேல் ஏறி விழுறானுக..
இவனுகளா போய் கேட் தாண்டி குதிக்கிறானுக, டிரான்ஸ்பார்மர் மேலே ஏறி நிக்குறானுக..
இவனுகளா போய் மரத்து மேலே ஏறி நிக்கிறான்னுக..
இவனுகளா போயி நெரிசல் உண்டாக்கிட்டு இருக்கானுக..
#JusticeForKarurVictims
#JusticeForKarurVictims
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் தமிழ்நாட்டை செம்மைபடுத்தும் பணியை சிறப்பாக செய்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கம் வீரர் பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார்!
#CMStalinInOxford
#CMStalinInEurope
தந்தை பெரியார் அவர்கள் ஏற்றிய சமூகநீதி எனும் பெருநெருப்பையும், பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட இலட்சிய பெருங் கனவையும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நின்று மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை பாதுகாக்கும் திராவிட நாயகரை கண்டு நம் இன எதிரிகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
#CMStalinInEurope
உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க இருக்கிறேன்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#Periyar#DMK4TN
தமிழ்நாடு முதல்வர் @mkstalin அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்...
கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுடன் காலை உணவை அருந்திய போது
#CMBreakfastScheme
மோடி அரசு விரைவில் கவிழும்! அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இருக்கப் போகிறார்! 🔥🔥🔥
#MarkThisTweet#CMBreakfastScheme