எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்�� பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!
@anwaribrahim
What a year 2024 was at Ola! @Krutrim launched, @OlaElectric became public, @Olacabs became the largest player on @ONDC_Official!
Many milestones, many learnings. Grateful for the opportunity to contribute towards India’s journey!🙏🏼🇮🇳
2025 is going to be even bigger!
Today we are expanding our network to 4000 stores across every city, town, and taluk in India.
Will be visiting an @OlaElectric store near me! See you there at 11:30! ⚡💪🛵
Watch the livestream of the event: https://t.co/zpxvqh9ROt
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadu
இருட்டுக்கடை அல்வா நமது இணையதளம் மற்றும் கீழ்கண்ட முகவரியில் மட்டுமே நேரடி விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டகளில் நமது பெயரை பயன்படுத்தி விற்கப்படும் போலிகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 😊🙏
FCRA மூலம் பெறப்படும் நிதிக்கு கணக்கு காட்டியே ஆக வேண்டும்.
இந்த கிடுக்குப் பிடியால் தான் Agaram foundation சூரியா மத்திய அரசிற்கு எதிராக கொந்தளித்தாரோ!!
சவுதி சென்று வேலை செய்யும் ஒரு இஸ்லாமியர் அங்கே வேலை செய்யும் இந்தியர்களுக்கு இந்த 9 வருடத்த��ல் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி சொல்கிறார்.
இது மாற்றங்கள் மோதியால் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
நன்றி @narendramodi @DrSJaishankar 🙏🙏