POWER THEFT !! Please make it action
Ganapathy S/O Aarumugam
3/4
Vadapalapattu kattukottai
PuduPalapattu post
Sankarapuram taluk
Kallakuruchi dist
Exact location; எட்டி ஆறு புதுப்பாலப்பட்டு
தேசிய கட்சி, மாநில கட்சி, மகளிர், சிறுபான்மையினர்,
தாழ்த்தப்பட்டோர், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் என ஒரு சமூகநீதி படையையே இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது
தமிழகம் ❤️
மீதியை இனி வரலாறு சொல்லும்.
தமிழ்நாட்டுல இந்துக்கள் விழாக்கள்னா மஞ்சக்கலர் தானடா?
கோவில் கொடியிலருந்து பந்தக்கால் படம் தீர்த்தக் குடத்துமேல வாயமூடுற துணி கங்கணக்கட்டுன்னு சாமி கும்பிடு பத்திரிக்கை வரை எல்லாமே மஞ்சள் கலர் தானடா?
எங்கருந்துடா வந்துச்சு இந்தக் காவிக்கலர் இந்த ரெண்டு மூனு வருஷத்துல??
உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ்,உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது
அவர் ஒரு யூதர்,ஆ���ால் கிறிஸ்தவ யூதர்.நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும்,ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள்,
கலைஞர் தனது ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சட்டங்களை திட்டங்களை அதன் பட்டியல்களை பார்த்துக்கொண்டிருக்கும் எனத�� சகோதரி சொல்கிறாள் அவ்வளவும் அவர் கொண்டுவந்த திட்டங்களா என்று....
தமிழ்நாட்டின் பாதிச்சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார், என்றார் அண்ணா.
எந்தவொரு மகனும் நொறுங்கும் இயலாமை அது. வ���ம்பி உடைந்து, தன் தகப்பனின் ஆத்மார்த்த இறுதி ஆசையை ஈடேறச் செய்த மகனின் ஆனந்தக்கண்ணீர் அது, நமக்கான வெற்றி அது 🙏 #Dravidamforever
திடீர்னு ஒரு நாள் தோணும். இனிமே தன் நிலையை, குடும்பத்தோட நிலையை, சமூகத்தை தன்னால் மாற்றவோ, உயர்த்தவோ முடியாது, இருக்கிறது மெயிண்டெயின் ஆனாலே போதும்னு. அந்த நாள் தான் இளமைக் காலத்தோட கடைசிநாள்னு சொல்லிக்கிடலாம்.