#WATCH | "தவறு நடந்திருப்பது உண்மை என்றால் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #Thirumavalavan | #Kallakurichi
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் அமைச்சர் வன்னிஅரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா பங்கேற்பு
விழாவில் கலந்து கொள்ளாத தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்
#Kallakurichi#ChildrensDay#TVKMLA#News18Tamilnadu
"விசிக எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்கும்; முதல்வர் அறிக்கை கேட்டால் அதைப் பற்றி பேசுவேன்" - ஆட்சியருக்கு தவெக MLA ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சர்ச்சை.. அமைச்சர் வன்னி அரசு பதில்
#Vanniarasu | #tvk | #cmvijay | #Kallakurichi | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Justice C. S. Karnan passes away in Chennai,he was a rare voice for Judicial accountability when no one dared to ask questions. He was first sitting Justice of Constitution court who was jailed for revealing corruption within judiciary.His fight for a transparent judicial system will not be forgotten.
@naveenpic அதான் உங்களுக்கும் தவெகவுக்கும் உள்ள வித்தியாசம். அரசு மது விற்பதை தவறுன்னு நினைப்பது morally and ethically கரெக்ட்.
Tasmac யும் transport & அரசு வேலையும் ஒன்னா பார்ப்பது முட்டாள்தனம்.