தந்தை பெரியார் இல்லை என்றால் இன்று அவன் நம்மை வாடா நாடார் வாடா தேவர் என்று தான் கூப்பிட்டிருப்பான், பெரியார் என்று ஒழுங்கா எழுத தெரியதவன் கூட இன்று பெரியாரை விமர்சிக்கிறான்
ஐயா தொ.பரமசிவன் 🖤
குடிகாரனுக்கு இராணுவ விமானத்தை இலவசமா�� கொடுத்துட்டு பேரிடரில் சொந்த நாட்டு மக்களை மீட்டதுக்கு வாடகை வாங்கிய மனிதகுல விரோதிதான் இந்த 👇
#பேரிடர்பிசாசு_நிர்மலா
Watch | "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியை சில நிமிடங்கள் கூட என்னால் பார்க்க முடியவில்லை.." - ஜெ.ஜெயரஞ்சன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர்
#SunNews | #NirmalaSitharaman | #TNSouthFlood
#BREAKING | “ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், ₹21,000 கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு
#SunNews | #NirmalaSitharaman | @TThenarasu
#BREAKING | "தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு கூடுதலாக எந்த நிதியும் வழங்கவில்லை..
தமிழ்நாடு அரசின் நிதியை செலவிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது"
-முதலமைச்சர் மு.��.ஸ்டாலின் விளக்கம்
#SunNews | #NDRF | #SDRF | #TamilNaduReliefFund | @mkstalin
''நாட்டிற்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கே இது நடக்கும் என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?''
மல்யுத்தத்த���ல் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்த நிலையில், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கருத்து.
பாராளுமன்றத்துக்குள்ளேயே மிமிக்ரி செய்து நாடகம் போட்ட கும்பல் பாராளுமன்றத்துக்கு வெளியில் நடந்த மிமிக்ரியை கேள்வி கேட்டு கூச்சல் போடுவது வேடிக்கையாக உள���ளது!!!
🤣🤣🤣